விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உயிரியல் / குழந்தை
வரிசை 32:
* [[தும்பிப்பன்றி]], [[தாவர உண்ணி]]யான இப்பாலூட்டிகள் [[பன்றி]]யைப் போன்று குட்டையாகவும், நீண்டும் காணப்படும். இதன் மூக்குப் பகுதி நீண்டும், எதையும் எளிதில் பற்றிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த [[தும்பிக்கை]]ப் போன்று காணப்படும். இவ்விலங்குகள் [[தென் அமெரிக்கா]], [[மத்திய அமெரிக்கா]] மற்றும் [[தென் கிழக்கு ஆசியா]]வின் அடர்ந்த காடுகளில் காடுகளில் காணப்படுகிறது.
* [[மதுரை வாலாட்டிப்பாம்பு]] மேற்குத்தொடர்ச்சி மலைகளின் தென்பகுதியில் பழநி மலைத்தொடர் உள்ளிட்ட சில இடங்குகளில் மட்டுமே காணும் உள்ளக விலங்கு.
* [[குழந்தை]]களின் எலும்புகளின் எண்ணிக்கையானது வளர்ச்சியடைந்த சராசரி மனிதனின் எலும்புகளை விட 100 எலும்புகள் அதிகம்
 
=== இயற்பியல் ===