களம்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
== பகுதிகள் ==
 
* [https://archive.is/20130629142806/http://kalampattu.com/details.php பட்டுபாட்டு கூரையிடல்] : (நிகழ்வின் தொடக்கம்)- வழங்குநரின் ஆலோசனையுடன் குருப் மண்டபம் அல்லது பாட்டுப்புரம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையை அலங்கரிப்பதன் மூலம் இந்த நிகழ்வினைத் தொடங்குகிறார். பட்டு கூரையிட என்பது வழிபாட்டிற்கேற்ற சிவப்பு விதானத்தை உருவாக்குவதாகும். இதுவே களம்பட்டுவின் அதிகாரப்பூர்வ தொடக்கமாகும். சுத்தம் செய்யப்பட்ட பட்டரங்கின் மையத்தில் ஒரு பீடம் (முக்காலி) வைக்கப்படுகிறது. சிவப்புநிறப்பட்டுவிரித்து அதில் வாழையிலை வைக்கப்படுகிறது. அதன்மீது இரன்டரை நாழி அரிசி மீது தேங்காய் அடுக்கி வைக்கப்படுகிறது. அதற்கு மேலே வாழைக்கன்று, வெற்றிலைப்பாக்கு, நெல், அவுல், மலர்கள், வெல்லம், வாழைப்பழம், தேங்காய் ஆகியவை வழிபாட்டிற்காக வைக்கப்படுகிறது. இதன்பிறகு குருப்பானவர் கூரையிடலைச் செய்கிறார். சில நேரங்களில் அதே மண்டபத்தில் தொடர்ச்சியான பாட்டு நிகழ்வுகள் இருக்கலாம். எனவே கூரை அல்லது அலங்காரம் தொடர் நிகழ்வுகள் முடிந்தபிறகு மட்டுமே அகற்றப்படும். உதாரணமாக, நிலம்பூர் பாட்டு 41 நாட்களில்.முடியும்
* உச்சப்பாட்டு- களம்பட்டிற்கான ஓவியம் வரைதல் உச்சப்பாட்டு (மதியம் பாடல்கள்) என்ற சடங்கோடு தொடங்குகின்றன. கூரையிடலுக்குப் பிறகு பிராமணப் பூசாரி ஒருவர் சூரிகா அல்லது சூரிகா எழுநாழிக்கல் எனப்படும் ஒரு வாளை ஸ்ரீகோவில் முதல் பட்டரங்கு வரை கொண்டு வந்து பீடம் அருகே வைப்பார். இந்த வாள் எந்தத் தெய்வத்தை வழிபடுகின்றனரோ அதன் பிரதிநிதித்துவமாகக் கருதப்படுகிறது.. களம்ம்பட்டில் வாளுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. பிராமண பூசாரி கணபதிக்கும் சூரிக்காவுக்கு பூஜை செய்கிறார். (இச்சூரிகா பட்டுவுக்குச் சொந்தமான தெய்வத்தைக் குறிக்கும்). அந்த நேரத்தில் பூஜைக்கிடையில் குருப் உச்சப்பாட்டுக்குத் தயாராக இருப்பார்.
* [https://archive.is/20130629142806/http://kalampattu.com/details.php களம் பூஜை] : மண்டபத்தை அலங்கரித்தபின் அந்த இடத்தில் தெய்வத்திற்கான ஒரு பூஜை செய்யப்படுகிறது, மேலும் அந்த பூஜை அந்த நாளின் களம்பட்டியின் கடைசி கட்டத்தில் மட்டுமே முடிவடையும் இதனை களம் மாய்க்கல் என்கின்றனர். வழிபாடு தொடங்கும் அந்த தருணத்திலிருந்து மண்டபத்தில் தெய்வம் இருப்பதாகக் கருதப்படுகிறது. குருப் வழிபாட்டின் பொழுது சில பக்திப் பாடல்களைப் பாடுகிறார் (ஒவ்வொரு கட்டத்திலும் பாட வழக்கமான பாடல்கள் உள்ளன)
"https://ta.wikipedia.org/wiki/களம்பாட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது