சக் பெரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள் சேர்ப்பு
ஆரம்பகால வாழ்க்கை
வரிசை 1:
'''சக் பெரி''' [18 அக்டோபர் 1926 - 18 மார்ச் 2017] ஒரு [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க]] பாடகரும் பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் ஆவார். இவர் 'ஊசல் சுற்றாட்டு இசையின்<ref>{{Cite web|url=https://en.glosbe.com/en/ta/rock%20and%20roll|title=Glosbe dictionary|access-date=09 June 2021}}</ref> தந்தை' என்று சிறப்பிக்கப்படுகிறார். ''மேபிலீன்'' (1955), ''ரோல் ஓவர் பீத்தோவன்'' (1956), ''ராக் அண்டு ரோல் மியூசிக்'' (1957), ''ஜானி பி. குட்'' (1958) உள்ளிட்ட சிறந்த பாடல்களைத் தந்துள்ளார். அவரது கித்தார் தனியிசைகளும் மேடை சாகசங்களும்<ref>Campbell, M. (ed.) (2008). ''Popular Music in America: And the Beat Goes On''. 3rd ed. Cengage Learning. pp. 168–169.</ref> பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. {{தகவற்சட்டம் நபர்|name=சக் பெரி|image=Chuck Berry 1957.jpg|caption=1957ல் பெரி|birth_name=சார்லசு எட்வர்டு ஆண்டர்சன் பெரி|birth_date={{birth date|mf=yes|1926|10|18}}|death_date={{death date and age|mf=yes|2017|3|18|1926|10|18}}|alias=ராக் அண்டு ரோலின் தந்தை|occupation=பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர்|module={{Infobox musical artist
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
அமெரிக்காவின் [[மிசூரி]] மாநிலத்திலுள்ள [[செயின்ட் லூயிஸ் (மிசூரி)|செயின்ட் லூயியில்]] வாழ்ந்த ஹென்றி வில்லியம் பெரி (தந்தை) மார்த்தா பெல் தம்பதியருக்குக் கடைசியாகப் பிறந்தார் சக் பெரி. சக்கின் தந்தை ஒரு ஒப்பந்தகராகவும் தாய் பள்ளி முதல்வராகவும் இருந்தனர்<ref>Gates Jr, Henry Louis; Higginbotham, Evelyn Books (2004). ''African American Lives''. OUP. p. 71</ref>. பள்ளியில் இருந்த காலத்தில் ஆயுதமேந்தியத் திருட்டிற்காக சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்றார். 1948ல் தெமெட்டா சக்ஸை மணந்தார்; சக்-தெமெட்டா தம்பதியருக்கு டார்லின் பெரி என்ற மகள் 1950ல் பிறந்தார்<ref>Early, Gerald Lynn (1998). ''Ain't but a Place''. Missouri History Museum. p. 161</ref>. சிலகாலம் தொழிற்சாலைப் பணிகளையும் சிலகாலம் ஒப்பனை செய்யும் தொழிலையும் சக் செய்து வந்தார். 1950களின் தொடக்கத்தில் உள்ளூர் குழுக்களுடன் இணைந்து பாடி வந்தார். டீ போன் வாக்கரின் கித்தார் வாசிப்பும் சாகசங்களும் அவரைக் கவர்ந்தன. அவரது நண்பரான இரா ஹாரிசிடம் கித்தார் இசையைக் கற்றுத் தேர்ந்தார். {{தகவற்சட்டம் நபர்|name=சக் பெரி|image=Chuck Berry 1957.jpg|caption=1957ல் பெரி|birth_name=சார்லசு எட்வர்டு ஆண்டர்சன் பெரி|birth_date={{birth date|mf=yes|1926|10|18}}|death_date={{death date and age|mf=yes|2017|3|18|1926|10|18}}|alias=ராக் அண்டு ரோலின் தந்தை|occupation=பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர்|module={{Infobox musical artist
| embed = yes
| instrument = கிதார்
"https://ta.wikipedia.org/wiki/சக்_பெரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது