எயிட்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2859216 Dhivagar alagarsamy உடையது. (மின்)
வரிசை 104:
=== ஏனைய சந்தர்ப்பவாத தொற்றுக்கள் ===
 
பால்வினை (எயிட்சு) நோயாளிகள்நோயாளிகளிடம் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நோய்த்தொற்றுகளால் மிதமான காய்ச்சல் மற்றும், எடை குறைவு போன்ற இனம் புரியாத நோய் அறிகுறிகளைஅறிகுறிகளைக் வெளிக்காட்டுகின்றனர்காணலாம். இது [[மைகோபாக்டீரியம் ஏவியம்|மைகொபேக்டீரியம் ஏவியம்]],''மைகொபேக்டீரியம் இண்டர்செல்லுலரே'' மற்றும் [[சைட்டோமேகல்லோ வைரசு|சைடோமெகலோவைரசு]](CMV) போன்ற தொற்றுக்களை உள்ளடக்கியது. CMV பெருங்குடல் அயர்ச்சியையும், [[சைட்டோமேகல்லோ வைரசு விழித்திரை அழற்சி|சி எம் வி விழித்திரை அழற்சி]]-ஐயும் உருவாக்கி [[குருட்டு தன்மை|பார்வையின்மையை]] ஏற்படுத்த வல்லது.
 
நோய் பரவியுள்ள [[தென் கிழக்கு ஆசியா|தென் கிழக்கு ஆசியாவில்]] ''[[பெனிசீலியம் மர்நெபெய்|பெனிசிலியம் மார்ணபீ]] '' தோற்றுவிக்கும் [[பெனிசிலியோசிஸ்|பெனிசிலினோசிசு]] நோய், எக்ஸ்ட்ரா பல்மனரி டியுபர்குளோசிஸ் மற்றும் [[க்ரிப்டோகாக்கோசிஸ்|கிரிப்டோகாகோசிசு]] க்கு அடுத்தப்படியாக எச் ஐ வி நோயாளிகளை அதிகம் தாக்கும் சந்தர்ப்பவாத நோய்த்தொற்றாக இருக்கிறது<ref name="Skoulidis">{{cite journal| author=Skoulidis F, Morgan MS, MacLeod KM| title=Penicillium marneffei: a pathogen on our doorstep?| journal=J. R. Soc. Med.| year=2004 | pages=394–396 | volume=97 | issue=2| pmid=15286196}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/எயிட்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது