ஒலிம்பிக் விளையாட்டரங்கம் (இலண்டன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
இலக்கணப் பிழைகள்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
| nickname =
| image = [[படிமம்:Olympic Park, London, 14 June 2011 (2) cropped.jpg|300px]]
| caption = சூன் 2011இல் ஒலிம்பிக்ஒலிம்பிக்கு விளையாட்டரங்கம்
| fullname =
| location = மார்ஷ்கேட் லேன், இசுட்ராஃபோர்டு, [[இலண்டன்]], [[ஐக்கிய இராச்சியம்]]
வரிசை 32:
}}
 
'''ஒலிம்பிக்ஒலிம்பிக்கு விளையாட்டரங்கம்''' (''Olympic Stadium'') [[இங்கிலாந்து|இங்கிலாந்திலுள்ள]] [[ஒலிம்பிக் பூங்கா, இலண்டன்|ஒலிம்பிக்ஒலிம்பிக்கு பூங்காவில்]] கட்டப்பட்டு வருகிறது. இது [[2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2012 கோடைக்கால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகள்]] மற்றும் [[2012 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|2012 கோடைக்கால மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களின்]] முதன்மை மையமாக வடிவமைக்கப்படுகிறது; [[தட கள விளையாட்டுக்கள்|தடகள விளையாட்டுக்களும்]] ஒலிம்பிக் திறப்பு விழா, இறுதி விழா நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெற உள்ளது. இது இலண்டன் மாநகரின் ''கீழ் லீ பள்ளத்தாக்கில்'' இசுட்ராஃபோர்டு மாவட்டத்தில் மார்ஷ்கேட் லேனில் அமைந்துள்ளது. இந்த விளையாட்டரங்கில் ஏறத்தாழ 80,000 பார்வையாளர்கள் விளையாட்டுக்களைக் கண்டு களிக்கலாம். ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குப் பிறகு இதன் பார்வையாளர் அளவு குறைக்கப்பட உள்ள நிலையில் தற்காலிகமாக இது பிரித்தானியாவின் மூன்றாவது பெரிய விளையாட்டரங்கமாக உள்ளது. 2017ஆம் ஆண்டு தடகள சாதனையாளர் போட்டிகளுக்கு இந்த விளையாட்டரங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.<ref>Livingston, Robert (11 November 2011). [http://www.gamesbids.com/eng/other_news/1216135963.html "London Defeats Doha To Host 2017 International Athletics Championships"]. [[GamesBids]]. Retrieved 14 May 2012.</ref>