"பண்டைக் கிரேக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
இலக்கணப் பிழைகள்
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
(இலக்கணப் பிழைகள்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{unreferenced}}
[[படிமம்:Parthenon from west.jpg|thumb|250px|[[பார்த்தினன்]]. பண்டைக் கிரேக்கப் பண்பாட்டின் மிகப் பொருத்தமான குறியீடும், பண்டைக் கிரேக்கரின் சிக்கலான வேலைப்பாடுகளுக்கான எடுத்துக் காட்டும்.]]
'''பண்டைக் கிரேக்கம்''' என்பது கிரேக்க வரலாற்றில் கிமு 1100 அளவில் [[கிரேக்கத்தின் இருண்ட காலம்|கிரேக்கத்தின் இருண்ட கால]] முடிவு தொடக்கம் கிமு 146 இல் [[ரோமர்உரோமர்]] கிரீசைத் தோற்கடிக்கும் வரையிலான காலப்பகுதியில் இருந்த கிரேக்கப் பண்பாட்டைக் குறிக்கும். பொதுவாக [[மேற்கத்திய நாகரிகம்|மேற்கத்திய நாகரிகத்தின்]] அடிப்படையாக அமைந்தது இதுவே எனக் கொள்ளப்படுகிறது. கிரேக்கப் பண்பாடு [[ரோமப்உரோமப் பேரரசு|ரோமப்உரோமப் பேரரசின்]] மீது வலுவான செல்வாக்கைக் கொண்டிருந்தது. அது கிரேக்கப் பண்பாட்டின் ஒரு வடிவத்தை [[ஐரோப்பா]]வின் பல பகுதிகளிலும் பரப்பியது. [[மொழி]], [[அரசியல்]], [[கல்வி]] முறை, [[மெய்யியல்]], [[அறிவியல்]], [[கலை]]கள் ஆகியவற்றில் கிரேக்கப் பண்பாடு பெரும் செல்வாக்குக் கொண்டிருந்தது. அத்துடன் இது மேற்கு ஐரோப்பாவில், [[மறுமலர்ச்சிக் காலம்|மறுமலர்ச்சியை]] உருவாக்குவதிலும், 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் பல புதிய செந்நெறி மீள்விப்புக்களை ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய இடங்களில் உருவாக்குவதிலும் அடிப்படையாக இருந்தது.
 
[[படிமம்:Acropolis from south-west.jpg|thumb|275px|தென்மேற்கிலிருந்து ஏதென்சிலுள்ள அக்ரோபோலிசின்அக்குரோபோலிசின் இன்னொரு தோற்றம்]]
 
== ஆரம்பமும் பரம்பலும் ==
451

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3167753" இருந்து மீள்விக்கப்பட்டது