விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உயிரியல் / குழந்தை
திருக்குறள் பற்றிய செய்தி இணைப்பு
வரிசை 11:
== தமிழர், தமிழ் சார்ந்தவை ==
[[வ. சுப்பையா]] - ''விடயம் என்ன?''
 
*[[திருக்குறள்]] நூலானது இதுவரை 43 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவை: அரபிக் (4 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), பெங்காலி (4 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), பர்மீஸ் (1), சைனீஸ் (2 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), செக் (1), டச் (1), ஆங்கிலம் (66 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), பிஜியன் (2 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), பினிஷ் (1), பிரெஞ்சு (9 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), காரோ (1), ஜெர்மன் (5 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), கிரீக் (1), குஜராத்தி (3 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), இந்தி (11 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), இந்தோனேசியன் (1), இத்தாலியன் (1), ஜப்பானிய (2 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), கன்னடம் (7 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), கொங்கனி (2 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), கொரியன் (2 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), லத்தீன் (2 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), மலாய் (4 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), மலையாளம் (14 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), மணிப்புரி (1), மராத்தி (2 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), நார்வேஜியன் (1), ஒடியா (6 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), பஞ்சாபி (2 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), போலிஷ் (2 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), போர்துகீஷ் (1), ராஜஸ்தானி (1), ரஷ்யன் (3 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), சமஸ்கிருதம் (8 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), சன்டாலி (1), சவுராஷ்ட்ரா (1), சிங்களம் (2 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), ஸ்பானிஷ் (1), ஸ்வீடிஷ் (1), தெலுங்கு (11 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), தாய் (1), உருது (3 மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள்), வாகிரிபோலி (1) மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
 
== அறிவியல் ==