விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
 
இதனால் ஏதும் பிரச்சனை வராவிட்டால் அவர்களையும் சேர்க்கலாம்.--[[பயனர்:Balu1967|Balu1967]] ([[பயனர் பேச்சு:Balu1967|பேச்சு]]) 10:11, 8 சூன் 2021 (UTC)
:நேரடியாக மற்ற பயிற்சியாளர்களிடம் பேசியவரை மாற்றுக் கருத்தில்லை. தொடர்ந்து கலந்து கொண்டவர்கள் என்ற அடிப்படையிலும் பயனர் பெயர் உருவாக்கி ஆர்வம் காட்டியதாலும் ஐந்து மாணவர்களைப் பயிற்சியில் இணைத்துக் கொண்டுள்ளோம். மற்ற மாணவர்களை பார்வையாளராகத் தொடர அறிவுறுத்தியுள்ளோம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 15:07, 11 சூன் 2021 (UTC)
 
== ஜூன் 11 இற்றை ==
இன்றுடன் விக்சனரி அமர்வு நிறைவுற்றது. இதுவரை மிகச் சிறப்பாக பார்வதிஸ்ரீ, ஸ்ரீதர், பாலாஜி, புவனா மீனாட்சி, ஆர்லின் ராஜ், தகவலுழவன், மகாலிங்கம் ஆகியோரின் பயிற்சிகளும் வழிகாட்டல்களும் அமைந்ததால் இத்திட்டம் நன்முறையில் சென்று கொண்டிருக்கிறது. மாணவர்கள் பங்களிப்புகளைத் திட்டப்பக்கத்திலும் காணலாம், பயிற்சிகளின் ஒளிப்பதிவு யூடியூப்பிலும் காணலாம். ஆர்வமுள்ள வேறு பயனர்கள் பயிற்சியளிக்க விரும்பினாலும் அறியத் தரலாம்.
 
இப்பயிற்சியில் இரு பயனர் சிறப்புப் பயிற்சிக்கான மாணவர்கள். ஒரு பயனருக்கு எழுத்தாவணங்கள் உதவும், இன்னொருவருக்கு ஒலிக்கோப்புகள் உதவும். பொதுவாகவே அதற்கான வளங்களை மேம்படுத்த வேண்டிய தேவையுள்ளது. சில மாற்றுத்திறனாளி அமைப்புகளிடம் பேசி வருகிறேன் வேறு மொழி பயனர்களிடமும் கேட்டுள்ளேன். யாரேனும் பயிற்சியளிக்க முன்வந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற மாணவர்கள் போலப் பங்களிக்க இயாலாத நிலையில் இலக்குகளிலிருந்து இவ்விருவருக்கும் விலக்குகளை அளிக்கலாமா? அடையாளப் பங்களிப்பிற்கு வேறு எளிய இலக்குகளை அளிக்கலாமா? மற்றவர்கள் கருத்திடலாம்.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 15:07, 11 சூன் 2021 (UTC)
Return to the project page "தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021".