கொரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
|utc_offset = +9/+8.5
}}
'''கொரியா''' என்பது [[கிழக்கு ஆசியா]]வில் உள்ள கொரியத் தீபகற்பத்தில் இருந்த ஒரு முன்னாள் நாடாகும். இப்பகுதி மக்கள் கொரிய இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் பேசும் மொழி [[கொரிய மொழி|கொரிய]] மொழியாகும். 1948 இல் கொரியா பிரிந்து [[வட கொரியா]], [[தென்கொரியா]] என்று ஆனது. கொரியக் குடியரசு என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் தென் கொரியா திறந்த பொருளாதரத்தைக் கொண்ட, ஜனநாயகசனநாயக முறையைக் கொண்ட வளர்ந்த நாடாகும். ஐக்கிய நாடுகள் சபை, உலக வர்த்தகவணிகக் கூட்டமைப்பு(WTO) G20 போன்ற பன்னாட்டு கூட்டமைப்புகளில் உறுப்பினராக தன்னை பதிவு செய்து கொண்டுள்ளது. வட கொரியா அதிகாரபூர்வமாக ஜனநாயகசனநாயக மக்கட் குடியரசு என்று அழைக்கப்படுகிறது. மூடிய பொருளாதாரக் கொள்கையுடையது.
 
அகழ்வாராய்ச்சிச் சான்றுகளும் மொழியாராய்ச்சிச் சான்றுகளும் கொரிய மக்கள் தென் மத்திய சைபீரியாவிலிருந்து குடியேறிய ஆதிவாசிகளாக இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றன. கொரிய மொழி இரண்டாம் நூற்றண்டில் சீன எழுத்து முறையை ஏற்றுக் கொண்டது. கொரிய மக்கள் நாலாம் நூற்றாண்டில் பௌத்தத்தை தழுவினர். இவ்விரண்டு நிகழ்வுகளும் கொரிய வரலாற்றில் முக்கியப் பங்காற்றும் [[கொரிய முப்பேரரசு|கொரிய முப்பேரரசில்]] செழுமையான தாக்கங்களை ஏற்படுத்தியது.
 
[[யோசான் வம்சம்|யோசான்இயோசான் வம்சாவளியினர்மரபினர்]] கொரியாவின் வரலாற்றில் பெரும் பாங்காற்றினர். 1910 இல் ஜப்பானின்சப்பானின் நாடு பிடிக்கும் கொள்கையினால் அடிமையானது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப்போரின்]] முடிவு வரை ஜப்பானின்சப்பானின் பிடியில் கொரியா இருந்தது. 1945 இல் 38 ஆம் கடகக் கோட்டுக்கு வடக்கே [[சோவியத் கூட்டமைப்பு|சோவியத்சோவியத்து ஒன்றியமும்]], தெற்கே [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவும்]] ஜப்பானியப்சப்பானியப் படைப்பிரிவுகளின் சரணை ஏற்றுக்கொண்டன. இந்த மிகச் சிறிய நிகழ்வு கொரியாவின் பிரிவினையில் மிகப் பெரிய பங்காற்றியது. உருசியாவம் அமெரிக்காவும் கொரிய விடுதலையின் பின் அதை இரண்டாகப் பிரித்து அவர்களுக்கு எற்றஏற்ற அரசுகளைஅரசுகளைப் பதவியில் ஏற்றி பனிப்போர் காலத்தில் மேலும் பிரிவினையை ஏற்படுத்திவிட்டன.
 
[[பகுப்பு:கிழக்கு ஆசியா]]
"https://ta.wikipedia.org/wiki/கொரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது