உவர் நீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[File:Chilika lake.png|thumb|[[இந்தியா]]வின் மிகப் பெரிய உவர் நீர் கொண்ட [[சில்கா ஏரி]]யின் வரைபடம், [[ஒடிசா]], [[இந்தியா]]]]
 
'''உவர் நீர்''' (Brackishbrackish water) என்பது [[நீர்|நன்னீரும்]] கடல் நீரும் கலந்து [[உவர்ப்புத் தன்மை]] கொண்ட நீராகும். உவர் நீரில் நன்னீரை விட உப்புத் தன்மை கூடியதாகவும், கடல் நீரை விட உப்புத் தன்மை குறைவாகவும் காணப்படும். நன்னீர் ஆறுகள், உப்புத் தன்மை கொண்ட கடலில் கலக்குமிடமான [[கயவாய்|முகத்துவாரங்களில்]] மற்றும் [[சதுப்புநிலம்|சதுப்பு நிலங்களில்]] காணப்படும் சிறப்பு உயிரினப்படிவங்கள் வளர்கிறது.
 
கடலோரங்களில் [[இறால் மீன்]] வளர்ப்புக்கு நன்னீரைக் கொண்டு செயற்கையான குளம், குடைகள் அமைப்பதால், அப்பகுதி உவர் நீர் தன்மை அடைகிறது.<ref>[http://agritech.tnau.ac.in/ta/fisheries/fish_brackishwater_ta.html உவர்நீர் இறால் மீன் வளர்ப்பு]</ref>
 
==உவர்ப்புத் தன்மை==
ஒரு லிட்டர் நன்னீரில் 0.5 கிராமிற்கு குறைவாகவும், உவர் நீரில் 0.5 முதல் 35 கிராம் வரையிலும், சலைன் நீரில் 35 50 கிராமுக்கு கீழாகவும், கடல் நீரில் 50 கிராமிற்கும் மேலாகவும் [[உவர்ப்புத் தன்மை]] (ppt%) கொண்டிருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/உவர்_நீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது