போர்னியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

510 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
சி (வடிவம்/வடிவமைப்பு திருத்தம்)
== புவியியல் ==
[[படிமம்:Borneo2 map english names.PNG|thumb|left|போர்னியோவின் அரசியற் பிரிவுகள்]]
போர்னியோ தீவின் வடக்கு, வடமேற்குப் பகுதிகளில் [[தென் சீனக் கடல்]] உள்ளது. வடகிழக்கே [[சுளு கடல்]], கிழக்கே [[செலிபிஸ் கடல்]], [[மக்கசார் நீரிணை]] உள்ளன. தெற்கே [[ஜாவாக் கடல்]] மற்றும் [[கரிமட்டா நீரிணை]] உள்ளன. போர்னியோவின் மேற்கே [[மலே மூவலந்தீவு]], மற்றும் [[சுமாத்திரா]] ஆகியன அமைந்துள்ளன. தெற்கே [[ஜாவா (தீவு)|ஜாவா]]வும், வடகிழக்கே [[பிலிப்பைன்ஸ்]] ஆகியன உள்ளன.போர்னியோ என்பது மிகவும் பழமையான மழைக்காடுகளைக் கொண்ட தீவு ஆகும்.
 
[[கினபாலு மலை]] என்பதே இத்தீவின் உயரமான மலை. உலகின் மிக அரிதான தாவரங்களும், விலங்குகளும் கினபாலு மலையில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1000 கி.மீ நீளமுள்ள கப்புவாசு ஆறு இத்தீவின் இந்தோனேசியப் பகுதியில் உள்ளது. இதுவே இத்தீவின் மிக நீளமான ஆறு. இத்தீவில் குறிப்பிட்டத்தக்க குகை அமைப்புகளும் உள்ளன. உலகின் நீளமான நிலத்தடி ஆறுகளுள் ஒன்று இங்குள்ளது. மான் குகை என்றறியப்படும் குகையில் 30 இலட்சம் வவ்வால்கள் இருப்பதாகவும் கரப்பான் பூச்சிக் குகை என்னும் குகையில் பல இலட்சக் கணக்கான கரப்பான் பூச்சிகள் இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
 
[[படிமம்:Nepenthes villosa.jpg|left|thumb|''[[நெப்பந்திசு|நெப்பெந்தெஸ் விலோசா]]'']]
[[படிமம்:Dawn in Borneo.jpg|left|thumb|310px|வைகறைப்பொழுதில் போர்னியோ]]
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.panda.org/heart-of-borneo/ WWF]
* [http://www.mongabay.com/borneo.html Borneo]
 
*[http://www.bbc.com/tamil/science-43084194 போர்னியோ தீவில் கொல்லப்பட்ட ஒரு லட்சம் ஒராங்குட்டான் குரங்குகள்]
[[பகுப்பு:போர்னியோ|*]]
[[பகுப்பு:மலேசியாவின் தீவுகள்]]
58,542

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3168738" இருந்து மீள்விக்கப்பட்டது