இந்திய அமைதி காக்கும் படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3,440 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
Fahimrazickஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Fahimrazickஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 33:
 
இராஜீவ் காந்தி கொலையானது ஓர் துன்பியற் சம்பவம் என விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான [[அன்டன் பாலசிங்கம்]]<ref>[http://www.hindu.com/2006/06/28/stories/2006062812890100.htm ராஜீவ் காந்தி கொலை ஓர் துன்பியற் சம்பவம்] அணுகப்பட்டது [[நவம்பர் 25]], [[2006]] {{ஆ}}</ref> மேலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் [[பிரபாகரன்]] இராஜீவ் காந்தி கொலைக்கும் தன் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் எந்த தொடர்புமில்லை என பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளில் கூறியுள்ளார்.<ref name="பிபிசி தமிழோசை">{{cite interview | title=பிரபாகரன் செவ்விகள்[http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/05/090518_prabaiw.shtml] | accessdate=18 அக்டோபர் 2014 | last=பிரபாகரன் செவ்விகள்[http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/05/090518_prabaiw.shtml] | interviewer=தமிழோசை குழுவினர்}}</ref>
 
== இந்திய அமைதி காக்கும் படை நடத்தியவை ==
=== பொதுமக்களின் மேல் நடத்தப்பட்ட படுகொலைகள் ===
{| class="wikitable"
|-
! எண் !! காலமும் இடமும் !! கொலைகள் பற்றிய தகவல்கள்
|-
| 1 || 14 ஆகத்து 1989, [[வல்வெட்டித்துறை]] || குழந்தைகள் உட்பட 64 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
|-
| 2 || 21 அக்டோபர் 1987, யாழ்ப்பாண மருத்துவமனை || தீபாவளி அன்று 68 பொதும்க்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் மருத்துவர்கள், பணியாளர்கள், அதிகாரிகள், நோயாளிகளும் அடங்குவர். அவர்களின் உடல்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. யாழ்ப்பாண மருத்துவமனை படுகொலைக்கு 18 நாட்கள் கழித்து அன்றைய பாரதப் பிரதமர் [[ராஜீவ் காந்தி]] இந்திய அமைதி காக்கும் படை தன் கடமைகளை ஒழுக்கமாக செய்து வருவதாக அறிக்கை விட்டார். (லோக் சபா 9 நவம்பர் 1987){{cn}}
|-
| 3. || 9 நவம்பர் 1987 || இந்திய அமைதி காக்கும் படையால் காயத்துக்கு உள்ளான 4 பொதுமக்கள் சாண்டிலிப்பையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வாகனத்தில் வெள்ளைக் கொடியோடு சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்திய அமைதி காக்கும் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.{{cn}}
|-
| 4. || ஆகத்து 2-3, 1989 || 64 ஈழத்தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அந்தக் கொலைக்களத்தில் இருந்த 300 பொதுமக்களும் சுப்பிரமணியம் மற்றும் சிவகணேசு வீட்டில் அடைக்கலம் அடைந்தனர். அவர்கள் வீடுகளுள் நுழைந்த இந்திய அமைதி காக்கும் படை அடைக்கலம் அளித்த மற்றும் 12 பொதுமக்களையும் சுட்டுக்கொன்றது.{{cn}}
|-
| 5. || மொத்தம் || ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் பொதுமக்களை இந்திய அமைதி காக்கும் படை கொன்றுள்ளது.{{cn}}
|}
 
== மூலம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3168774" இருந்து மீள்விக்கப்பட்டது