பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன
அடையாளங்கள்: Blanking Manual revert
வரிசை 1:
{{Infobox library
|native_name=ହରେକୃଷ୍ଣ ମହତାବ ରାଜ୍ୟ ଗ୍ରନ୍ଥାଗାର
|native_name_lang =
|name=அரேகிருட்டிணா மகதாப் மாநில நூலகம்
|image=Harekrushna Mahtab State Library.jpg
|image_size=250px
|country=[[இந்தியா]]
|type=[[பொது நூலகம்]]
|established={{Start date|1959}}|location=[[புவனேசுவரம்]], [[ஒடிசா]]
|coordinates={{Coord|20.275666|85.833818|display=inline,title}}
|items_collected=புத்தகங்கள்,பத்திரிக்கைகள்,செய்தித்தாள்கள், கல்விச் செய்தியிதழ்கள், தரவுத்தளங்கள்,வரைபடங்கல், அஞ்சல் வில்லைகள், அச்சு இதழ்கள்,ஓவியங்கள்,கையெழுத்துப்படிகள் மற்றும் ஊடகம்.
|collection_size={{Format price|217640}} புத்தகங்கள் (2007)
|pop_served={{Format price|10000}}(2017)
|budget={{Currency|62590|INR}}(2007-08)<ref>{{cite web|url=http://hkmsl.gov.in/Budget.html|title=Budget|website=hkmsl.gov.in}}</ref>
|num_employees=24
|website={{URL|http://hkmsl.gov.in/}}
}}
'''அரேகிருட்டிணா மகதாப் மாநில நூலகம்''' (''Harekrushna Mahtab State Library'') [[இந்தியா|இந்தியாவின்]] [[ஒடிசா|ஒடிசா மாநிலம்]] [[புவனேசுவர்]] நகரிலுள்ள ஒரு [[நூலகம்|நூலகமாகும்]]. <ref name="Vashishth1994">{{cite book|author=C. P. Vashishth|title=Library Movement and Library Development in India: Seminar Papers|url=https://books.google.com/books?id=EOrgAAAAMAAJ|year=1994|publisher=Indian Library Association}}</ref> முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது 1959 ஆம் ஆண்டு நூலகத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. மூன்று ஏக்கர் பரப்பளவில் நூலகம் அமைந்துள்ளது. 350 வாசகர்கள் அமர்ந்து படிக்கும் வசதி நூலகத்தில் உள்ளது.
 
ஒடிசா மாநில தலைமைச் செயலகத்திற்கு அடுத்துள்ள சச்சிவலே சாலையில் நூலகம் அமைந்துள்ளது. <ref name="Panda1992">{{cite book|author=B. D. Panda|title=Development of Public Libraries in Orissa: Analytical Aspects|url=https://books.google.com/books?id=uuvgAAAAMAAJ|year=1992|publisher=Pratibha Prakashan|isbn=978-81-85268-17-0}}</ref> தற்போது இச்சாலை உலோக் சேவா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கு ஒடிசா மாநில நூலகம் மற்றும் புவனேசுவர் நகரத்திற்கான பொது நூலகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. [[மகாத்மா காந்தி|மகாத்மா காந்தியின்]] நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நூலகத்திற்கு 1967 ஆம் ஆண்டு ”காந்தி பவன்" என்று பெயரிடப்பட்டது. ஒடிசாவின் முதலாவது முதலமைச்சர் பெயரான அரேகிருட்டிணா மகதாப் என்ற பெயர் 1987 ஆம் ஆண்டு நூலகத்திற்கு மறுபெயராக மாற்றப்பட்டது. <ref name="HadaBajpai2014">{{cite book|author1=Dr. Kapil Singh Hada|author2=Dr. R. p. Bajpai|title=Integrated Indian Public Library System|url=https://books.google.com/books?id=Ye5dBAAAQBAJ&pg=PT36|date=29 May 2014|publisher=Partridge Publishing India|isbn=978-1-4828-2163-5|pages=36–}}</ref> <ref>{{cite web|url=http://hkmsl.gov.in/|title=Welcome to Harekrushna Mahtab State Library|website=hkmsl.gov.in}}</ref><ref>{{cite web|url=http://hkmsl.gov.in/Readers_Service.html|title=Readers Service|website=hkmsl.gov.in}}</ref>
 
இந்தியாவின் சிறந்த மாநில நூலகம் என்று இந்நூலகத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. <ref name="Culture2005">{{cite book|author=India. Dept. of Culture|title=Annual Report|url=https://books.google.com/books?id=X20MAQAAMAAJ|year=2005|publisher=Government of India, Department of Culture}}</ref>
== மேற்கோள்கள் ==
 
[[பகுப்பு:புவனேஸ்வர்]]
[[பகுப்பு:இந்திய நூலகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:கி.மூர்த்தி/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது