"விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

(→‎இலக்கு அறிவிப்பு: புதிய பகுதி)
 
இப்பயிற்சியில் இரு பயனர் சிறப்புப் பயிற்சிக்கான மாணவர்கள். ஒரு பயனருக்கு எழுத்தாவணங்கள் உதவும், இன்னொருவருக்கு ஒலிக்கோப்புகள் உதவும். பொதுவாகவே அதற்கான வளங்களை மேம்படுத்த வேண்டிய தேவையுள்ளது. சில மாற்றுத்திறனாளி அமைப்புகளிடம் பேசி வருகிறேன் வேறு மொழி பயனர்களிடமும் கேட்டுள்ளேன். யாரேனும் பயிற்சியளிக்க முன்வந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற மாணவர்கள் போலப் பங்களிக்க இயாலாத நிலையில் இலக்குகளிலிருந்து இவ்விருவருக்கும் விலக்குகளை அளிக்கலாமா? அடையாளப் பங்களிப்பிற்கு வேறு எளிய இலக்குகளை அளிக்கலாமா? மற்றவர்கள் கருத்திடலாம்.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 15:07, 11 சூன் 2021 (UTC)
 
== இலக்கு அறிவிப்பு ==
 
* இங்கு பயில்வோர் உங்கள் இலக்கினை முடித்துவிட்டால் தெரிவிக்கவும்--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 05:05, 13 சூன் 2021 (UTC)
*
23,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3169134" இருந்து மீள்விக்கப்பட்டது