கடற்கன்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
}}
 
'''கடற்கன்னி''' (''mermaid'') என்பது மேற் பகுதி பெண்ணாகவும், கீழ்ப்பகுதி மீன் வாலும் கொண்ட ஓரு நீர்வாழ் உயிரினம் பற்றிய கற்பனை விபரிப்பாகும்.<ref name="oxforddictionaries1">{{cite web|title=Oxford Dictionaries|url=http://oxforddictionaries.com/definition/mermaid?q=mermaid|title=Oxford Dictionaries|accessdate=16 April 2012}}</ref>கடற்கன்னி பற்றிய [[நாட்டாரியல்]] [[ஐரோப்பா]], [[சீனா]], [[இந்தியா]] என உலகலாவிய கலாசாரங்களில் காணப்படும் ஓர் விடயமாகும். முதன் முதலாக இது பற்றிய கதைகள் புராதன [[அசிரியா]]வில் காணப்பட்டது. ''அட்டாகடிசு'' எனும் தேவதை தன் மனிதக் காதலனைத் தவறுதலாகக் கொன்றதும் அவமானத்தினால் கடற்கன்னியாக மாறினாள் என அக்கதை கூறுகின்றது. இன்னுமொரு நாட்டாரியல், அவை மனிதாபிமானம், நன்மை செய்தல் அல்லது மனிதனுடன் காதலில் வீழ்தல் ஆகியவற்றைக் கொண்டிருக்க முடியுமென்று கூறுகின்றது.
 
== குறிப்புக்கள் ==
வரிசை 21:
 
== வெளியிணைப்புக்கள் ==
{{Commons|Mermaid}}ILANGAYIL
* [http://www.gtj.org.uk/en/item1/26001 17th century pamphlet telling the story of an alleged sighting of a mermaid near Pendine, Wales, in 1603]
{{கற்பனை_உயிரினங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/கடற்கன்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது