"போர்னியோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  11 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (வடிவம்/வடிவமைப்பு திருத்தம்)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
|ethnic groups =
}}
'''போர்னியோபோர்நியோ''' (''Borneo'') உலகின் மூன்றாவது பெரிய [[தீவு|தீவாகும்]]. இதன் பரப்பளவு 743,330 கிமீ² (287,000 சதுர மைல்கள்). இது [[மலே]] தீவுக் கூட்டங்களுக்கும், [[இந்தோனேசியா]]வுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது. இந்தத் தீவு [[இந்தோனேசியா]], [[மலேசியா]], [[புரூணை]] ஆகிய நாடுகளின் ஆளுமையில் உள்ளது. ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய தீவான இது உலகின் மூன்றாவது பெரிய தீவாக அறியப் படுகிறது.
 
இந்தோனேசியாவில் இத்தீவு ''கலிமந்தான்'' என்று அழைக்கப் படுகிறது. [[கிழக்கு மலேசியா]] அல்லது ''மலேசிய போர்னியோ'' என்பது [[சபா]] மற்றும் [[சரவாக்]] மாநிலங்களைக் கொண்ட மலேசியப் பகுதியாகும். அமேசான் காடுகளின் ஒரு பகுதிக்கு புவிக்கோளத்தின் நேர்எதிரே உள்ள போர்னியோக் காடுகள் உலகின் பழமையான மழைக்காடுகளுள் ஒன்றாகும்.
460

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3169237" இருந்து மீள்விக்கப்பட்டது