சுதந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
No edit summary
வரிசை 1:
சுதந்திரன் ஈழத்திலிருந்து வெளியான ஒரு முக்கியமான பத்திரிகை ஆகும். 01.06.1947 அன்று சுதந்திரனின் முதல் இதழ் வெளியானது. ஆரம்பத்தில் நாளிதழாக வெளிவந்த சுதந்திரன் 1951 முதல் வார இதழாக வெளிவந்தது. சுதந்திரனின் முதல் ஆசிரியராக இருந்தவர் [[கோ. நடேசையர்]]. 1952 - 1961 காலத்தில் [[எஸ். டி. சிவநாயகம்]] ஆசிரியராக இருந்தார். 1977 வரை [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து வெளியான சுதந்திரன் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியானது. 1983 இறுதியில் இது நிறுத்தப்படது.
 
[[பகுப்பு:ஈழத்துப் பத்திரிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுதந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது