அகமது இப்னு அரபுசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 2:
'''அகமது இப்னு அரபுசா''' (1389-1450) என்பவர் ஒரு [[அராபியர்|அரபு]]<ref name="Donzel1994">{{cite book|last1=Donzel|first1=E. J. van|title=Islamic Desk Reference|date=1 January 1994|publisher=BRILL|isbn=90-04-09738-4|page=[https://archive.org/details/islamicdeskrefer00donz_0/page/144 144]|quote=Ibn Arabshah*, Ahmad b. Muhammad: Arab historian and writer of Damascus; 13921450. He had learned Persian, Turkish and Mongol and in his chief work describes the conquests of Tamerlane and the conditions under his successor Shah Rukh.|url-access=registration|url=https://archive.org/details/islamicdeskrefer00donz_0/page/144}}</ref> எழுத்தாளர் மற்றும் பயணி ஆவார். இவர் [[தைமூர்|தைமூரின்]] ஆட்சியின் (1370-1405) கீழ் வாழ்ந்தார்.<ref>AKA, ISMAIL. 1996. “THE AGRICULTURAL AND COMMERCIAL ACTIVITIES OF THE TIMURIDS IN THE FIRST HALF OF THE 15TH CENTURY”. Oriente Moderno 15 (76) (2). Istituto per l'Oriente C. A. Nallino: 9. https://www.jstor.org/stable/25817400.</ref> இவர் '''அபு முகமது சிகாபல்தீன் அகமது இப்னு முகமது இப்னு அப்துல்லா இப்னு இப்ராகிம்''' மற்றும் '''முகம்மது இப்னு அரபுசா''' ([[அரபு மொழி]]: ابن عَرَبْشَاه) என்கிற பெயர்களாலும் அறியப்படுகிறார்.
 
இவர் திமிஷ்கு அகரத்தில்நகரத்தில் பிறந்து வளர்ந்தார். [[சிரியா]] மீது தைமூர் படையெடுத்தபோது இவர் [[சமர்கந்து|சமர்கந்திற்குச்]] சென்றார். பின்னர் [[திரான்சாக்சியானா|திரான்சாக்சியானாவிற்குச்]] சென்றார். பிறகு எதிர்னே நகரத்திற்குச் சென்றார். அங்கு சுல்தான் முதலாம் மெகமெத்தின் அவையில் பணியாற்றினார். அங்கு அரபுப் புத்தகங்களைத் [[துருக்கிய மொழி|துருக்கிய]] மற்றும் [[பாரசீக மொழி|பாரசீக]] மொழிகளுக்கு மொழிபெயர்த்தார். பிறகு திமிஷ்குவிற்குத் திரும்பினார். 23 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நகரத்திற்குத் திரும்பினார். பிறகு [[எகிப்து|எகிப்துக்குச்]] சென்றார். அங்கே இறந்தார்.
 
பிரபல முசுலிம் அறிஞரான அப்துல் வகாப் இப்னு அரபுசா இவரது மகன் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/அகமது_இப்னு_அரபுசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது