"கலிபோர்னியா செம்மரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

703 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(குறுங்கட்டுரை)
 
சி
{{Taxobox
'''கலிபோர்னியா செம்மரம்''' ('''Sequoia sempervirens''') என்பது நீண்ட நாள் வாழக்கூடியதும் மிகப்பெரிதாகவும் உயரமாகவும் வளரக்கூடிய ஒரு மரவகை. இது செம்மரம் என்றழைக்கப்படும் மூன்று இனங்களுள் ஒன்று. இது ஒரு பசுமை மாறா மரம். இவ் இனத்தைச் சேர்ந்த மரங்கள் 2,200 ஆண்டுகள் வரை கூட வாழும். அதிக அளவாக 115 மீட்டர் உயரமும் 8 மீட்டர் சுற்றளவும் வளரும். இம்மரம் கலிபோர்னியாவின் கடற்கரைப் பகுதி, ஓரிகன் மாநிலத்தின் தென்மேற்கு முனைப் பகுதி ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது.
| name = கலிபோர்னியா செம்மரம் <br> ''செக்குவோயா செம்பர்வைரன்சு''
| status = VU | status_system = IUCN3.1
| trend = down
| image =Coastal_redwood.jpg
| image_width = 250px
| image_caption = ''Sequoia sempervirens'' in Redwood National and State Parks
| regnum = [[தாவரம்]]
| divisio = [[Pinophyta]]
| classis = [[Pinophyta|Pinopsida]]
| ordo = [[Pinales]]
| familia = [[Cupressaceae]]
| genus = '''''Sequoia'''''
| species = '''''S. sempervirens'''''
| binomial = ''Sequoia sempervirens''
| binomial_authority = ([[David Don|D. Don]]) [[Stephan Ladislaus Endlicher|Endl.]]
}}
'''கலிபோர்னியா செம்மரம்''' ('''Sequoia sempervirens''') என்பது நீண்ட நாள் வாழக்கூடியதும் மிகப்பெரிதாகவும் உயரமாகவும் வளரக்கூடிய ஒரு மரவகை. இது செம்மரம் என்றழைக்கப்படும் மூன்று இனங்களுள் ஒன்று. இது ஒரு பசுமை மாறா மரம். இவ் இனத்தைச் சேர்ந்த மரங்கள் 2,200 ஆண்டுகள்[[ஆண்டு]]கள் வரை கூட வாழும். அதிக அளவாக 115 [[மீட்டர்]] உயரமும் 8 மீட்டர் சுற்றளவும் வளரும். இம்மரம் கலிபோர்னியாவின்[[கலிபோர்னியா]]வின் கடற்கரைப் பகுதி, [[ஓரிகன்]] மாநிலத்தின் தென்மேற்கு முனைப் பகுதி ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது.
 
== குறிப்புகள் ==
* இவ் இனத்திலேயே உயரமான மரம் [[ஐப்பரியான்]] என்பது. இதன் உயரம் 115.55 மீட்டர்கள்
* 110 மீட்டருக்கும் அதிகமான 33 மரங்கள் உயிருடன் உள்ளன.
 
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/316989" இருந்து மீள்விக்கப்பட்டது