கலிபோர்னியா செம்மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 16:
| binomial_authority = ([[David Don|D. Don]]) [[Stephan Ladislaus Endlicher|Endl.]]
}}
'''கலிபோர்னியா செம்மரம்''' ('''Sequoia sempervirens''') என்பது நீண்ட நாள் வாழக்கூடியதும் மிகப்பெரிதாகவும் மிக உயரமாகவும் வளரக்கூடிய ஒரு மரவகை. இது செம்மரம் என்றழைக்கப்படும் மூன்று இனங்களுள் ஒன்று. இது ஒரு பசுமை மாறா மரம். இவ் இனத்தைச் சேர்ந்த மரங்கள் 2,200 [[ஆண்டு]]கள் வரை கூட வாழும். அதிக (பெரும) அளவாக 115 [[மீட்டர்]] உயரமும், 8 [[மீட்டர்]] சுற்றளவும் வளரும்கொண்டதாக வளரக் கூடியது. இம்மரம் [[கலிபோர்னியா]]வின் கடற்கரைப் பகுதி, [[ஓரிகன்]] மாநிலத்தின் தென்மேற்கு முனைப் பகுதி ஆகியவற்றைத் தாயகமாகக் கொண்டது.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கலிபோர்னியா_செம்மரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது