பம்பாய் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: pl:Bombay (film)
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 22:
 
{{கதைச்சுருக்கம்}}
[[இந்து சமயம்|இந்து]] சமயத்தைச் சேர்ந்தவனான சேகர் ([[அரவிந்த் சாமி]]) பம்பாயிலிருந்து [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிற்குத்]] தனது பெற்றோர்களைச் சந்திப்பதாக வருகின்றான்.அங்கு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சைலா பானு ([[மனிஷா கொய்ராலா]])வைச் சந்திக்கின்றார்.அவர் மீது காதலும் கொள்கின்றார்.ஆரம்ப காலங்களில் இவரைக் கண்டு கொள்ளாத சைலா பின்னர் அவரைக் காதலிக்கின்றார்.இவர்கள் காதலிப்பதை சேகர் தனது தந்தைக்கு தெரியப் படுத்தும் பொழுது தந்தை கடுங்கோபம் கொள்கின்றார். அவ்வாறு இஸ்லாமியப் பெண்ணை மணம் முடித்துக் கொடுக்கவும் முடியாதெனவும் அவர் தெரிவிக்கின்றார்.
இதனைப் பொருட்படுத்தாத சேகர் தனது காதலியான சைலா பானுவை அழைத்துக் கொண்டு [[பம்பாய்]] செல்கின்றார் அங்கு அவரைத் [[திருமணம்|திருமணமும்]] செய்து கொள்கின்றார்.பின்னர் இரு மகன்களைப் பெற்றவர்களைக் காண்பதற்காக இருவரின் குடும்பத்தாரும் அங்கு வந்து சேர்கின்றனர்.இரு குடும்பத்தாரும் நல்லுறவைப் பேணவும் செய்கின்றனர்.அச்சமயம் அங்கு ஏற்படும் இந்து,இஸ்லாமியக் கலவரத்தின் போது சேகரின் குழந்தைகள் காணாமல் போய்விடுகின்றனர்,அங்கு வந்த இவர்களின் பெற்றோர்கள் இருவரும் வீட்டில் ஏற்படும் தீயினால்[[தீ]]யினால் மரணிக்கின்றனர்இறந்து விடுகின்றனர்.பின்னர் இக்கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமது இரு குழந்தைகளையும் தேடிச் செல்லும் சேகரும் பானுவும் குழந்தைகளைக் காண்கின்றனர். பின்னர் அங்கு சமாதானம் நிலவியதா என்பதே கதையின் முடிவு.
 
==விருதுகள்==
 
"https://ta.wikipedia.org/wiki/பம்பாய்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது