அண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
''அண்டம்'' என்ற சொல்லானது, பொதுவாக அனைத்தையும் கொண்டுள்ளது என்று வரையறுக்கப்படுகிறது. இருப்பினும், மாறுபட்ட வரையறையைப் பயன்படுத்தி, "அண்டம்" என்பது மொத்தமாக [[பல்லண்டம்]] என்று அழைக்கப்படும் பல தொடர்பற்ற "அண்டங்களில்" ஒன்று என நம்பப்படுகிறது. எடுத்துக்காட்டாக, [[குமிழ் அண்டக் கொள்கை|குமிழ் அண்டக் கொள்கையில்]], எண்ணிலா வெவ்வேறுவிதமான "அண்டங்கள்" உள்ளன, அவை ஒன்றுக்கொன்று வேறுபட்ட [[இயற்பியல் மாறிலிகள்|இயற்பியல் மாறிலிகளை]]க் கொண்டிருக்கின்றன. இதேபோல், [[பல உலகங்கள் கருதுகோள்|பல உலகங்கள் கருதுகோளில்]], ஒவ்வொரு [[குவாண்டம் அளவீடு|குவாண்டம் அளவீட்டிலும்]] புதிய "அண்டங்கள்" தோற்றுவிக்கப்படுகின்றன. பொதுவாக இந்த அண்டங்கள் நமது அண்டத்திலிருந்து முழுமையாக தொடர்பில்லாமல் இருப்பதாகக் கருதப்படுவதால், அவற்றை சோதனையின் மூலம் கண்டறிய இயலாது.
 
பதிவுசெய்யப்பட்ட வரலாறு முழுவதிலும், சில [[அண்டவியல்|அண்டவியல்கள்]] மற்றும் [[அண்டவுற்பத்தியியல்|அண்டவியலாளர்கள்]] அண்டம் பற்றிய கருத்துக்களைக் கூற முயன்று வந்துள்ளனர். முந்தைய அளவுசார்ந்த [[புவிமையக் கொள்கை|புவிமைய]] மாதிரிகளை [[பண்டைய கிரேக்கம்|பண்டைய கிரேக்கர்கள்]] உருவாக்கியிருந்தனர். அவர்கள் அண்டமானது முடிவிலா வெளியை எப்போதும் கொண்டிருக்கிறது, ஆனால் ஒரு பொதுமையம் கொண்ட அளவிடமுடிந்த [[கோளம்|கோளங்களை]] உள்ளடக்கியது எனவும் – நிலையான நட்சத்திரங்களைப் பொறுத்து [[சூரியன்]] மற்றும் பல்வேறு [[கோள்|கோள்கள்]] – சுற்றி வருகின்றன ஆனால் [[புவி|பூமி]] நிலையானது, நகராமல் உள்ளது எனவும் முன்மொழிந்தனர். பல நூற்றாண்டுகளாக, மேலும் துல்லியமான ஆய்வுகளும் மேம்படுத்தப்பட்ட புவியீர்ப்புக் கொள்கைகளும் வந்ததன் காரணமாக, முறையே [[நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ்|கோபர்நிக்கஸின்]] [[சூரியமையக் கொள்கை|சூரியமைய மாதிரியும்]] [[ஐசக் நியூட்டன்|நியூட்டனின்]] [[சூரியக் குடும்பம்|சூரியக்குடும்ப]] மாதிரியும் உருவாகின. வானவியலில் குறிப்பிட்ட முன்னேற்றங்கள் [[பால்வழி|பால்வழித்திரளின்]] பண்புரு விளக்கத்திற்கும், விண்மீன் திரள்கள் கண்டுபிடிப்புக்கும் மேலும் நுண்ணலை பின்புலக் கதிரியக்கத்திற்கும் வழிகோளியதுவழிகோலியது; விண்மீன் திரள்கள் மற்றும் அவற்றின் [[நிறமாலை வரி|நிறமாலை வரிகளின்]] பரவல் பங்கீடு பற்றிய கவனமான ஆய்வுகள் [[இயல் அண்டவியல்|நவீன அண்டவியல்]] வளர்ச்சிக்கு மிகுந்த பங்காற்றியது.
 
== சொற்பிறப்பு, பொருள்கள் மற்றும் வரையறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது