"மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:Q107104807
(linked with English Wikipedia)
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:Q107104807)
 
 
குற்றவியல் வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாவிட்டால் [[பிடியாணை]] பிறப்பிக்கப்படும். அதற்குப் பயந்து கட்சிக்காரர்கள் நீதிமன்றத்துக்கு வருவார்கள்.<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/tamilnadu/567257-corona-seizes-lawyers-jobs-when-will-the-judiciary-return-to-normal.html|title=வழக்கறிஞர்களின் தொழில் வாய்ப்பையும் பறித்த கரோனா: நீதித்துறை இயல்புக்குத் திரும்புவது எப்போது?|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2020-12-30}}</ref> இதன் மூலம் வழக்கு விசாரணைகள் விரைந்து நடக்கும். இதற்காக [[வழக்குத் தகவல் அமைப்பு]] (சி. ஐ. எஸ்) ல் [[ஒருங்கிணைந்த குற்றவியல் நீதி அமைப்பு (ஐ. சி. ஜெ. எஸ்)]] வளைதளம்<ref>{{Cite web|url=https://hasgeek.com/kaarana/introduction-to-integrated-criminal-justice-system/|title=Introduction to Integrated Criminal Justice System – Kaarana|website=hasgeek.com|language=en|access-date=2020-12-30}}</ref> இணைக்கப்பட்டுள்ளது. [[காவல் நிலையங்கள்]] இணைப்பு முடிக்கப்பட்டுள்ளன. மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு குற்றவியல் வழக்குகளிலும் தொலைபேசி வழியாக செயல்படுத்த முடியும். இப்போது [[பிடிவாரண்ட்]] தொடர்பான நடவடிக்கைகள் மின்னணு செயல்முறையின் தேசிய சேவை மற்றும் கண்காணிப்பு மூலமாக பிடியாணைகள் உருவாக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டு காவல் துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு ஒப்புதல் ஆவணம் பெறப்படுவதால் பிடியாணைகளை செயல்படுத்தும் நடைமுறை எளிதக்கப்பட்டுள்ளது.
 
[[en:National_Service_and_Tracking_of_Electronic_Process]]
 
== மேற்கோள்கள் ==
51,156

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3170210" இருந்து மீள்விக்கப்பட்டது