"20, அசோகா சாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
உரை திருத்தம்
சி (உரை திருத்தம்)
 
|size=
}}
'''20, அசோகா சாலை''' (''20, Ashoka Road'') என்ற முகவரியில் அமைந்துள்ள கட்டிடம் [[இந்தியா|இந்தியாவின்]] [[தலைநகரம்]] [[புது தில்லி|புது தில்லியின்]] மையப்பகுதியில் அமைந்துள்ளது. அதிகாரப்பூர்வமாக '''சஞ்சார் பவன்''' என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது. இந்தியாவின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தலைமையகமான இது இந்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் தலைமையகமும் ஆகும். <ref name="quickfacts">{{Cite web|url=http://www.dot.gov.in/pgcell.htm|title=Department of Telecommunication - Basic Services|publisher=Department of Telecommunication, Ministry of Communication & Information Technology|access-date=19 January 2012|archive-url=https://web.archive.org/web/20120104150955/http://dot.gov.in/pgcell.htm|archive-date=4 January 2012|url-status=dead|df=dmy-all}}</ref> இந்தஇந்தக் கட்டிடம் இந்தியஇந்தியத் தலைநகர் புது தில்லியின் மையத்தில் அமைந்துள்ளது. [[இந்திய ரிசர்வ் வங்கி|இந்திய ரிசர்வ் வங்கியின்]] [[மும்பை]] தலைமையக வடிவமைப்பை இக்கட்டிடம் மிகவும் ஒத்திருக்கிறது. இரண்டையும் ஒரே கட்டிடக் கலைஞரான பிரோசு குடியன்வாலா ஒருவரே வடிவமைத்தார். தில்லி விமான நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் 20, அசோகா சாலை அமைந்துள்ளது.
== மேற்கோள்கள் ==
<references/>
1,786

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3170820" இருந்து மீள்விக்கப்பட்டது