அப்பே அருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: + சொல்மூலம்
அடையாளம்: 2017 source edit
சி +விக்கி இணைப்பு
 
வரிசை 1:
[[படிமம்:Abbey Falls Full Flow.jpg|thumb|right|300px|அப்பே அருவி]]
'''அப்பே அருவி''' (கன்னடம்:ಅಬ್ಬೆ ಜಲಪಾತ / ಅಬ್ಬೆ ಫಾಲ್ಸ್) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள [[மேற்குத் தொடர்ச்சிமலைதொடர்ச்சி மலை]]ப் பகுதியில் அமைந்துள்ள [[குடகு]] மாவட்டத்தில் உள்ளது. இது [[மடிக்கேரி]] நகரில் இருந்து 10 [[கிலோமீட்டர்]] தொலைவிலும், [[பெங்களூர்|பெங்களூரில்]] இருந்து 270 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. ''அப்பே'' எனும் [[குடகு மொழி]]ச் சொல் ''அருவி'' எனப் பொருள்தரும்.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/அப்பே_அருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது