விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
 
இப்பயிற்சியில் இரு பயனர் சிறப்புப் பயிற்சிக்கான மாணவர்கள். ஒரு பயனருக்கு எழுத்தாவணங்கள் உதவும், இன்னொருவருக்கு ஒலிக்கோப்புகள் உதவும். பொதுவாகவே அதற்கான வளங்களை மேம்படுத்த வேண்டிய தேவையுள்ளது. சில மாற்றுத்திறனாளி அமைப்புகளிடம் பேசி வருகிறேன் வேறு மொழி பயனர்களிடமும் கேட்டுள்ளேன். யாரேனும் பயிற்சியளிக்க முன்வந்தால் பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற மாணவர்கள் போலப் பங்களிக்க இயாலாத நிலையில் இலக்குகளிலிருந்து இவ்விருவருக்கும் விலக்குகளை அளிக்கலாமா? அடையாளப் பங்களிப்பிற்கு வேறு எளிய இலக்குகளை அளிக்கலாமா? மற்றவர்கள் கருத்திடலாம்.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 15:07, 11 சூன் 2021 (UTC)
 
:அவர்கள் எவ்வாறு திறன்பேசிகளை பயன்படுத்துகிறார்கள் என அறிய முடிந்தால் அதற்கேற்றவாறு எளிய இலக்குகளை அமைக்கலாம். அதனைத் தெரிந்து கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் சிறப்புத் திறன் வாய்ந்த மாணவர்களுக்கு என தனியாக நாம் பயிற்சி அளிக்க இது உதவும். மாற்றுத் திறன் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களிடமும் கேட்டுப் பார்க்கிறேன். '''இலக்கில்''' '''இந்த மாணவர்களுக்கு விலக்கு அளிப்பதில் எனக்கு மனப்பூர்வமான சம்மதம்.''' [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 14:02, 15 சூன் 2021 (UTC)
 
== இலக்கு அறிவிப்பு ==
Return to the project page "தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021".