பரதச் சக்கரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Use dmy dates|date=December 2015}} {{Use Indian English|date=Dec..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 19:
}}
{{சமணம்}}
'''பரதர்''' என்பவர் சமண மரபின் படி தற்போதைய ''அவசர்ப்பிணி''யின் (சமண அண்டவியலின் படி தற்போதைய அரைக் காலச் சுழற்சி) முதற் ''[[சக்கரவர்த்தி]]''யாக (அகிலத்தின் பேரரசர் அல்லது ''சக்கர''த்தின் உடைமையாளர்) ஆவார். இவர், சமண மதத்தின் முதற் ''[[தீர்த்தங்கரர்|தீர்த்தங்கரரான]]'' [[ரிசபநாதர்|ரிசபநாதரின்]] மூத்த மகனாவார். இவரின் பெயரை அடியாகக் கொண்டே இந்தியாவின் பண்டைய பெயர் "பாரதவர்ச" அல்லது "பாரத" அல்லது "பாரத-பூமி" என அழைக்கப்படுகிறது. இவரது முதன்மை அரசியான சுபத்திரை மூலமாக அர்க்ககீர்த்தி மற்ரும்மற்றும் மரீசி ஆகிய இரு மகன்கள் இவருக்குண்டு. இவர் உலகின் ஆறு திசைகளையும் வெற்றி கொண்டதாகவும், எஞ்சியிருந்த இறுதி நகரைக் கைப்பற்றுவதற்காகத் தனது உடன்பிறந்தவரான பாகுபலியுடன் போரிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
சமண மதத்தின் திகம்பரப் பிரிவின் படி, இவரது இறுதிக்காலத்தில் இவர் உலக இன்பங்களைத் துறந்து துறவு வாழ்க்கை வாழ்ந்து ''கேவலஞான''த்தை (முற்றறிவு) அடைந்தார். சுவேதாம்பரப் பிரிவினரின் படி, இவர் ''கேவலஞானத்தை'' அடைந்த பின் உலகைத் துறந்தார். எமது உடல்களில் அழகு என்பது எதுவும் கிடையாது என்பதை உணர்ந்த போது இவர் கேவலஞானம் பெற்றார். பின்பு ''கேவலஞானி''யாக உலகைத் துறந்து அதன் பின்பு ''மோட்சம்'' அடைந்தார்.
வரிசை 26:
 
===துவக்க வாழ்வும் குடும்பமும்===
சமண மரபுக் கதைகளின் படி, ரிசபநாதரின் ( முதற் சமணத் ''தீர்த்தங்கரர்'') மூத்த அரசியான யசசுவதி தேவி, ஓர் இரவில் நான்கு நற்குறி காட்டும் கனவுகளைக் கண்டார். அவர் தம் கனவில் கதிரவன் மற்றும் நிலவு, [[மேரு மலை]], அன்னங்கள் நிறைந்த குளம் மற்றும் புவி மற்றும் கடல் ஆகியவற்றைக் கண்டார். ரிசபநாதர் அவரது கனவுகளின் பொருளை விளக்கி முழு உலகையும் வெற்றி கொள்ளப்போகும் ஒரு ''சக்கரவர்த்தி'' தமக்குப் பிறக்கப்போவதாகத் தெரிவித்தார்.{{sfn|Champat Rai Jain|1929|p=89}} பின்னர், ''[[சைத்ர]]'' மாதத்தின் தேய்பிறைப் பகுதியின் ஒன்பதாம் நாளன்று அவர்களுக்கு பரதன் பிறந்தார். {{sfn|Champat Rai Jain|1929|p=66}}{{sfn|Champat Rai Jain|1929|p=90}}{{sfn|Umakant P. Shah|1987|p=112}} அவர், இக்சுவாகு மரபில் ஒரு ''சத்திரியராகப்'' பிறந்தார்.{{sfn|Champat Rai Jain|1929|p=92}} இவர் தமது கல்வியில் சட்டம் மற்றும் மன்னர்களின் ஆட்சிமுறை அறிவியல் ஆகியவற்றை முதன்மையாகக் கற்றார். மேலும், ஆடல் மற்றும் வரைதல் போன்றவற்றிலும் பரதர் ஆர்வம் காட்டினார்.{{sfn|Champat Rai Jain|1929|p=93}} தமது உலகை வெற்றிகொள்ளும் முயற்சிகளின் போது பரதர் பல இளவரசிகளை மணந்து கொண்டார். இவரது முதன்மை அரசி சுபத்திரையாவார்.{{sfn|Umakant P. Shah|1987|p=72}}{{sfn|Champat Rai Jain|1929|p=141}} இவருக்குப் பின், இவரது மகனான அர்க்க கீர்த்தி (சூரியவம்சத்தின் நிறுவுனர்) மன்னனானார்.{{sfn|Champat Rai Jain|1929|p=106}} பரதருக்கு மரீசி எனும் இன்னொரு மகனும் இருந்தார். அவர் இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான [[மகாவீரர்|மகாவீரரின்]] முற்பிறவியாவார்.{{sfn|Champat Rai Jain|1929|p=118}}
In a Jain legend, Yasasvati Devi, senior-most queen of [[Rishabhanatha]] (first Jain ''[[tirthankara]]''), saw four [[auspicious dreams]] one night. She saw the sun and the moon, the [[Mount Meru]], the lake with swans, earth and the ocean. Rishabhanatha explained her that these dreams meant that a ''[[chakravartin]]'' ruler will be born to them who will conquer whole of the world.{{sfn|Champat Rai Jain|1929|p=89}} Then, Bharata was born to them on the ninth day of the dark half of the month of ''[[Chaitra]]''.{{sfn|Champat Rai Jain|1929|p=66}}{{sfn|Champat Rai Jain|1929|p=90}}{{sfn|Umakant P. Shah|1987|p=112}} He was a ''[[Kshatriya]]'' born in [[Ikshvaku dynasty]].{{sfn|Champat Rai Jain|1929|p=92}} His education included special emphasis on law and the science of polity of kings. He also had interest in dancing and art.{{sfn|Champat Rai Jain|1929|p=93}} Bharata married many princesses during his world conquest and Subhadra was his chief queen.{{sfn|Umakant P. Shah|1987|p=72}}{{sfn|Champat Rai Jain|1929|p=141}} He was succeeded by his son Arka Kirti (founder of [[Suryavansha]]).{{sfn|Champat Rai Jain|1929|p=106}} Bharata also had another son named [[Marichi]], who was one of the previous incarnation of [[Mahavira]], the twenty-fourth ''tirthankara''.{{sfn|Champat Rai Jain|1929|p=118}}
 
===Conquest and administration===
"https://ta.wikipedia.org/wiki/பரதச்_சக்கரவர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது