எலிபண்டா குகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
வரிசை 15:
{{Coord|18|57|30|N|72|55|50|E|display=title}}
 
'''எலிபண்டா குகைகள்''', [[மும்பை]] கடற்கரைக்கு அப்பால், [[மும்பை துறைமுகம்|மும்பாய்த் துறைமுகப்]] பகுதியில் அமைந்துள்ள ''காராப்புரி'' (Gharapuri) தீவில் அமைந்துள்ளன. [[போத்துக்கீசர்]] இத்தீவுக்கு ''எலிபண்டாத் தீவு'' எனப் பெயரிட்டனர். 1987 ஆம் ஆண்டில் இக் குகைகளை [[யுனெஸ்கோ]] நிறுவனம் [[உலகப் பாரம்பரியக் களம்| உலகப் பண்பாட்டுப் பாரம்பரியக் களமாக]] அறிவித்தது.<ref>[http://asi.nic.in/asi_monu_whs_elephanta.asp World Heritage Sites - Elephanta Caves]</ref>
பல உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். இங்குள்ள சிற்பங்களைத் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இலக்காகப் போத்துக்கீசர் பயன்படுத்தியதனால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/எலிபண்டா_குகைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது