கி. வா. ஜகந்நாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Balajijagadeshஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
வரிசை 33:
}}
 
'''கி. வா. ஜகந்நாதன்''' என்றழைக்கப்பட்ட '''கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன்''' (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் [[நாட்டுப்புறவியல்|நாட்டுப்புறவியலாளர்]]<ref>{{cite web|title= The days of great Editors are over |url=http://expressbuzz.com/books/the-days-of-great-editors-are-over/155417.html|work=இந்தியன் எக்ஸ்பிரஸ்}}</ref>. இவர் தமிழறிஞர் [[உ. வே. சாமிநாதையர்|உ. வே சாமிநாதய்யரின்]] மாணாக்கராவார். [[கலைமகள் (இதழ்)|கலைமகள்]] இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்<ref>{{cite web|title= The patriarch of Tamil |url=http://www.hindu.com/fline/fl2205/stories/20050311001909700.htm|work=தி ஹிந்து}}</ref>. [[1967]] இல் இவரது ''வீரர் உலகம்'' என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு [[சாகித்திய அகாதமி விருது]] வழங்கப்பட்டது<ref name=sahitya>[http://www.sahitya-akademi.gov.in/old_version/awa10320.htm#tamil Tamil Sahitya Akademi Awards 1955-2007] [[சாகித்திய அகாதமி]] அதிகாரப் பூர்வ இணையதளம்.</ref>. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
 
==பட்டங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கி._வா._ஜகந்நாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது