அம்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 49:
| date = 2005-05-06
| accessdate = 2009-12-11
}}</ref><ref name="tharu">{{cite book | first=Susie J.| last=Tharu| first2=Ke.| last2=Lalitha| authorlink=| coauthors= | origyear=| year= 1993| title=Women Writing in India: The twentieth century|edition= | publisher=Feminist Press| location= | id= {{ISBN|1-55861-029-4}}, {{ISBN|978-1-55861-029-3}}| pages=487–8| url =http://books.google.com/books?id=OjZYf9Xf9bcC&pg=PA488}}</ref><ref name="miller">{{cite book | first=Jane Eldridge| last=Miller| authorlink=| coauthors= | origyear=| year= 2001| title=Who's who in contemporary women's writing|edition= | publisher=Routledge| location= | id= {{ISBN|0-415-15980-6}}, {{ISBN|978-0-415-15980-7}}| pages=13 | url =http://books.google.com/books?id=Y-TMhtk5AUYC&pg=PA13}}</ref>. திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்தார். [[பொருளாதாரம்|பொருளாதாரக்]] காரணங்கள் மட்டுமின்றி படைப்பு, மற்றும் தான் தேர்ந்தெடுத்த சமூகப் பணிகளுக்குக் குழந்தைகளை உள்ளடக்கிய குடும்ப அமைப்பு தடையாக இருக்கும் என்பது அவரது கருத்தாக இருந்தது. வரலாற்றில் எம்.ஏ பட்டமும் அமெரிக்கன் ஸ்டடிஸில் முனைவர் பட்டமும் பெற்றவர். [[தமிழ்]], [[ஆங்கிலம்]], [[இந்தி]] மற்றும் [[கன்னடம்|கன்னடத்தில்]] புலமை பெற்றவர். ‘தங்கராஜ் எங்கே‘ சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். ‘முதல் அத்தியாயம்’ என்ற சிறுகதையைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார்.
 
== வெளிவந்த நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அம்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது