இன்குலாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 10:
 
==பொது வாழ்வுப்பணி==
தொடக்கக் காலத்தில் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழக]] ஆதரவாளராக இருந்து, பிற்காலத்தில் [[மார்க்சியம்|மார்க்சியக்]] கொள்கையாளர் ஆனார். [[கீழவெண்மணி]]யில் 1968 இல் நிகழ்ந்த 43 [[தலித்]] மக்கள் பொசுக்கப்பட்ட நிகழ்விற்குப் பிறகு இன்குலாப் மார்க்சியத்தை நாடினார். கம்யூனிச்டு இயக்கச் சார்பாளர் ஆனபிறகு மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கத்திலும் அதன் பின்னர் மா. லெ. அடிப்படையில் இயங்கிய தமிழ்த் தேசிய விடுதலையிலும் ஈடுபட்டு இயங்கினார். [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத் தலைவர் [[வேலுப்பிள்ளை பிரபாகரன்|வே. பிரபாகரனைச்]] சந்தித்தார். கல்லூரி ஆசிரியர் சங்கப் போராட்டங்களிலும் முன்னணியில் இருந்தார்.
 
==படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இன்குலாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது