பாசிர் கூடாங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 167:
 
முனியாண்டி புத்துரனின் இரண்டாவது புதல்வி நிஷா முனியாண்டி. இவரும் தன் அக்காளைப் போன்று பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளியில் பயின்றவர். சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் பட்டயக் கல்வி பயின்ற பட்டதாரி ஆசிரியர்.<ref>{{cite web |title=தமிழ்மொழியை அழியாது காப்போம். எங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளில் சேர்ப்போம். |url=http://nanban.com.my/news_detail.php?nid=4634 |website=Nanban |accessdate=16 June 2021}}</ref>
 
==பொது==
 
அண்மைய காலங்களில் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் ஏறக்குறைய 1200-க்கும் குறையாத தமிழாசிரியர் வேலை வாய்ப்புகளை மலேசியத் தமிழ்ச் சமூகம் இழந்து உள்ளது.
 
இனியும் தொடர்ந்து இழக்கும் அபாயம் உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் ஆராயப்பட வேண்டும். தமிழ்ப்பள்ளியே நம் தேர்வாக அமைய வேண்டும்.<ref>{{cite web |last1=பாஸ்கரன் |first1=சுப்பிரமணியம் |title=மலேசியாவில் தமிழ்க்கல்வி வரலாறும் வளர்ச்சியும் |url=https://malaysiatamilkalvi.com/archives/199 |website=[மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேனாள் முகமை அமைப்பாளர் |accessdate=16 June 2021}}</ref>
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/பாசிர்_கூடாங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது