இலத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலக்கணத் திருத்தங்கள்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
இலக்கணத் திருத்தங்கள்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 29:
 
== பழைய இலத்தீன் ==
இலத்தீன் மொழி முதலில் அறியப்பட்ட வடிவம் <u>பழைய லத்தீன்இலத்தீன்</u> ஆகும். இது ரோமஉரோமப் சாம்ராஜ்யம்பேரரசு முதல் மத்திய [[உரோமைக் குடியரசு|ரோமன் குடியரசு]]<nowiki/> காலம் வரை வழ்ந்தவாழ்ந்த மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. தொல்லியல் துறையினரால் கண்டெடுக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகள் மூலமும், சில முந்தைய கால நடைமுறை இலத்தீன் இலக்கிய படைப்புகள் மற்றும் பிளாடஸும்பிளாடசும் (Plautus) டெரன்ஸும்தெரனசும் (Terence) எழுதிய நகைச்சுவைத் தொகுப்புகள் மூலமும் இதன் தொன்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படுகின்றது. இலத்தீன் எழுத்துக்கள் எட்ருஸ்கன்எற்றுசுகன் எழுத்துக்களிலிருந்து உருவானவை. இது பூஸ்டாஃப்டான்பூத்திரொஃபெடான் (boustrophedon)<ref>{{Cite book|title=Collier's Encyclopedia: With Bibliography and Index|url=https://books.google.com/books?id=H9xLAQAAMAAJ|publisher=Collier|date=1958-01-01|language=en|page=412|quote=In Italy, all alphabets were originally written from right to left; the oldest Latin inscription, which appears on the lapis niger of the seventh century BC, is in bustrophedon, but all other early Latin inscriptions run from right to left.}}</ref> எனப்படும் வலதுபுறத்தில் இருந்து இடதுபுறம் நோக்கி<ref>{{harvnb|Diringer|1996|pp=533–4}}</ref> எழுதும் முறையில் எழுதப்பட்டு வந்தது. பின்னர், இடதுபுறத்தில் இருந்து வலதுபுறம் நோக்கிச் செல்லும் முறையில் மாற்றப்பட்டது.<ref>{{cite book|first=David|last=Sacks|year=2003|title=Language Visible: Unraveling the Mystery of the Alphabet from A to Z|location=London|publisher=Broadway Books|page=80|isbn=0-7679-1172-5}}</ref>
 
== பாரம்பரிய இலத்தீன் ==
"https://ta.wikipedia.org/wiki/இலத்தீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது