இலத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
இலக்கணத் திருத்தங்கள்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 32:
 
== பாரம்பரிய இலத்தீன் ==
குடியரசின் பிற்பகுதியிலும், பேரரசின் ஆரம்பகாலங்களிலும், ஒரு புதிய பாரம்பரிய இலத்தீன் மொழி உருவானது. சிறந்த பேச்சாளர்களின் பேருரைகள், உரைஞர்களின் உரைநடைகள், இலக்கியவாதிகளின் பெரும் இலக்கியப் படைப்புகள், கவிஞர்களின் கவிதைகள், வரலாற்றாசிரியர்களின் வரலாற்று ஆய்வறிக்கைகள், எழுத்தாளர்களின் எழுத்தோவியங்கள், படைப்பாற்றல் மிக்கோரின் நனவு உருவாக்கங்கள் போன்றவை சொல்லாட்சிக் கல்லூரிகளில் கற்றல் பொருளாகப் பயன்படுத்தப்பட்டன. இவை கற்போரிடையே இலக்கண அறிவை வளர்த்தன. கற்போரின் உணர்வைக் கிளர்ந்தெழச் செய்தன. இவை முறைசாரா மொழிக் கல்வி அல்லது பயிற்சி நிறுவனங்களாகவும், புணர்கூட்டு கல்விச்சாலைகளாகவும் செயல்பட்டு வந்தன. இவை கல்வி கற்ற பேராசிரியர்களால் அர்ப்பணிப்புஈகை உணர்வுடன் தொடர்ச்சியாக நன்கு பராமரிக்கப்பட்டன. இத்தகைய நிறுவனங்கள் தற்கால இலக்கண வழிமுறைக் கற்றல் பிரிவுகளுக்கு வேர்களாக அமைந்தன.<ref>{{cite book|page=3|title=From Latin to modern French with especial consideration of Anglo-Norman; phonology and morphology|first=Mildred K|last=Pope|location=Manchester|publisher=Manchester university press|series=Publications of the University of Manchester, no. 229. French series, no. 6|year=1966}}</ref><ref>{{cite book|title=Source book of the history of education for the Greek and Roman period|first=Paul|last=Monroe|location=London, New York|publisher=Macmillan & Co.|year=1902|pages=346–352}}</ref>
 
== தற்போதைய மொழிகளில் இலத்தீனின் செல்வாக்கு ==
"https://ta.wikipedia.org/wiki/இலத்தீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது