இலத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலக்கணத் திருத்தங்கள்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
இலக்கணத் திருத்தங்கள்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 35:
 
== தற்போதைய மொழிகளில் இலத்தீனின் செல்வாக்கு ==
ஆங்கில மொழியில் பொதுவான பல்லசைச் சொற்களில் பல, இலத்தீன் மொழியிலிருந்து, பழைய பிரெஞ்சு மொழியின் ஊடாக ஆங்கிலத்திற்குச் சென்றவை. புராதன கற்பனைக் கதைகள், வீரகாவியங்கள், காதல் கற்பனைத் தொகுப்புகள் போன்றவற்றில் காணப்படும் சொற்குவியலில் 59% ஆங்கில வார்த்தைகளும்<ref>{{cite book|last=Finkenstaedt|first=Thomas|author2=Dieter Wolff|title=Ordered Profusion; studies in dictionaries and the English lexicon|publisher=C. Winter|year=1973|isbn=3-533-02253-6}}</ref> 20% ஜெர்மானியசெருமானிய வார்த்தைகளும்<ref>Uwe Pörksen, German Academy for Language and Literature’s Jahrbuch [Yearbook] 2007 (Wallstein Verlag, Göttingen 2008, pp. 121-130)</ref> மேலும் 14% டச்சுஇடச்சு வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளன.<ref name="Walter">{{cite book|url=https://pure.knaw.nl/ws/files/475024/Van_der_Sijs_Loanwords_in_the_World's_Languages.pdf|title=Loanwords in the World's Languages: A Comparative Handbook|page=[https://books.google.co.id/books?id=HnKeVbwTwyYC&lpg=PP1&hl=en&pg=PA370#v=onepage&q&f=false 370]|publisher=Walter de Gruyter|year=2009}}</ref> இவை அனைத்தும் இலத்தீனஇலத்தீன் மொழியில் இருந்து தோன்றியவை. கலவை அல்லாத மற்றும் பெறப்படாத வார்த்தைகள் சேர்க்கப்படுமானால் இந்த புள்ளிவிவரங்கள் வியத்தகு அளவில் மேலும் உயரும்.
 
இலத்தீன் மொழியை ஒப்பிட்டு பிற மொழிகளில் புராதனபுராதனக் கற்பனைக் கதைகள், வீரகாவியங்கள், காதல் கற்பனைத் தொகுப்புகள் போன்றவற்றில் காணப்படும் சொற் குவியல்களில், ஒலியியல், சொல் வடிவ மாற்றங்கள், குரல் ஏற்ற இறக்கங்கள், சொற்பொழிவுகள், உரையாடல்கள், சொற்களின் மூலம் எண்ணங்களைப் பரிமாறல், தொடரியல் நிரல்தொடரிகள், வழிமுறைத் தொடரமைப்புகள், சொற்றொடரியல்கள், சொற்தொகுதிகள், ஒலிவேறுபாடுகள், ஒலியழுத்தங்கள் போன்ற கூறுகளின் அடிப்படையில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, இந்த ஆய்வின் முடிவுகள்:
* சார்தினிய (Sardinian) மொழி 8%
* இத்தாலிய (Italian) மொழி 12%,
* ஸ்பானிஷ்எசுப்பானிய (Spanish) மொழி 20%
* ரோமானியஉரோமானிய (Romanian) மொழி 23.5%
* ஆக்சிடன்ஆச்சிடன் (Occitan) மொழி 25%
* போர்த்துகீசிய (Portuguese) மொழி 31%
* பிரஞ்சு (French) மொழி 44%
"https://ta.wikipedia.org/wiki/இலத்தீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது