சாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலக்கணத் திருத்தங்கள்
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''சாதி''' என்பது [[இந்தியா | இந்தியப்]] பாணியிலான சமூகத்தின் அடிப்படைச் சமூக அலகு என பலகாலமாக பரிந்துரைக்கப்பட்டு வரும் மக்கள் மன பிரிவினைத் தோற்றம் ஆகும். இதன் தனித்தன்மை பிறப்பின் அடிப்படையிலான வேலைப் பிரிவினையேயாகும். இது [[இந்தியா]], [[பாக்கித்தான்பாகிஸ்தான்]], [[வங்கதேசம்]], [[இலங்கை]] உள்ளிட்ட நாடுகளில் நிலவுகிறது. ஒருவரின் சாதி அவரின் பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டு வருகிறது. ஆகவே இதனை வெளியேற்ற வழியற்று சமூக அவலங்களைச் சகித்துக்கொண்டு மக்கள் வாழக் கற்றுக்கொண்டார்கள். அதிலிருந்தும் தோன்றிய அரசுகள் போன்றவற்றால் இது பாதுகாக்கப்படுகிறது.
 
== சாதிய ஒடுக்குமுறை ==
வரிசை 6:
 
== சாதியின் தோற்றம் ==
முன்பு தொழில் வாரியான வகுப்புகள் இருந்தன, தொழில் மாறலாம் தீண்டாமையில்லை, பாகுபாடு இல்லை.
பின் தொழிலைப்தொழிலை பரம்பரைத்வாரிசு தொழிலாகச்ரீதியாக செய்ய தொடங்கினர். பின் தொழிலின் அடிப்படையில் சாதி தோன்றி, அதன் தொடர்ச்சியாக, தீண்டாமை, உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன. மனிதன் என்ற உயர்நிலை, மனிதன் தரம் தாழ்ந்த உயிரினம் ஆனான். ஆரியர்களின் தெய்வம் படைப்பு போன்றவற்றை எதிர்த்து விலகியவர்கள் தாழ்த்தப்பட்டார்கள்{{cn}}
என்று பரிந்துரைக்கப்பட்டார்கள்.
=== பத்தவட்சலபக்தவத்சல பாரதியின் கூற்று ===
சாதியின் தோற்றம் பற்றிய பல்வேறு கருத்துக்கள் பல்வேறுபட்ட அறிஞர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. சாதியின் தோற்றம் குறித்து பத்தவட்சலபக்தவச்சல பாரதியின் ''மானிடவியல் கோட்பாடுகள்''<ref>பக்தவத்சல பாரதி. (2005).'' மானிடவியல் கோட்பாடுகள்''. புதுவை: வல்லினம் பதிப்பகம்</ref> என்ற நூலில் விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. சாதியின் தோற்றம் குறித்து இந்தப் பகுதியில் இடம்பெறும் தகவல்கள் அந்த நூலையே அடிப்படையாகக் கொண்டவை. அதில் சாதியத்தின் தோற்றத்தை விளக்கும் ஆறு கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:
# மரபுக் கோட்பாடு (traditional theory)
# தொழிற் கோட்பாடு (occupational theory)
வரிசை 18:
# படிமலர்ச்சிக் கோட்பாடு (evolutionary theory)
 
=== அம்பேத்துகரின்அம்பேத்கரின் கூற்று ===
ஒரே சாதிக்குள் நடைபெறும் அகமண முறையே சாதியின் தோற்றத்துக்குக் காரணம் என்று கூறுகிறார்.<ref>{{cite web | last = ராஜாங்கம்
| first = ஸ்டாலின் | title = அம்பேத்கரின் சமூக ஜனநாயகம் | publisher = தி தமிழ் இந்து | date = திசம்பர் 6, 2013
வரிசை 24:
 
=== மரபுக் கோட்பாடு ===
சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதுவே மரபுக் கோட்பாடு ஆகும்.{{cn}} [[இருக்குரிக் வேதம்]], [[மனுதரும சாத்திரம்|மனு தருமம்]]தர்மம், பகவத்துகீதைபகவத்கீதை ஆகியவை சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றே கூறுகின்றன. பகவத்துகீதைபகவத்கீதை குணத்தின் அடிப்படையில் சாதி அமைகின்றது எனக் குறிப்பிட்டாலும், பிற பிறப்பின் அடிப்படையிலேயே சாதி அமைகின்றது என்பதை வலியுறுத்துகின்றன.
சமுதாய அமைப்பே சாதியை உருவாக்கியது என்றும் மதத்திற்கும் சாதிக்கும் தொடர்பில்லை என்றும் [[சுவாமி விவேகானந்தர்]] குறிப்பிடுகின்றார்.<ref>http://www.advaitaashrama.org/cw/volume_4/translation_prose/modern_india.htm</ref><ref>http://www.advaitaashrama.org/cw/volume_4/lectures_and_discourses/is_india_a_benighted_country.htm</ref>
 
வரிசை 30:
சாதி மக்கள் குழுக்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தது என்பதுவே தொழிற் கோட்பாடு. தொழில்களின் தன்மை காரணமாக 'தூய்மை' 'தீட்டு' வரையறை செய்யப்பட்டன.
 
பிறப்பு அடிப்படையிலானரீதியிலான தமிழ் சமூக அமைப்பை மறுக்கும் பலர், தொழில் அடிப்படையிலானரீதியிலான தமிழ் சமூக அமைப்பு இயல்பானதுஇயல்பான என்றும் கருத்தாக்கம் செய்துள்ளார்கள்.
 
=== சமயக் கோட்பாடு ===
"https://ta.wikipedia.org/wiki/சாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது