சாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 45:
[[இந்திய துணைக்கண்டம்|இந்திய துணைக்கண்டத்தில்]] சாதி தொழிலின் அடிப்படையில் தோன்றி பின்னர் பிறப்படிப்படையில் மாற்றாம் பெற்றது. இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் கூடி வாழ்ந்திருக்கிறார்கள். பல்வேறு போக்குகளால் பிறப்படிப்படையில் சாதிகள் அடையாளம் கொண்டு இன்றளவும் நிலைபெற்றுள்ளன.
 
ஆகத்து 2012 ஆம் ஆண்டு EPW என்ற வாரப் பத்திரிக்கையில் வெளியான “Corporate Boards in India Blocked by Caste?” என்னும் தலைப்பில் எந்தச் சமூகம் இந்தியஇந்தியக் கார்ப்பரேட்டுகளைக்கூட்டு நிறுவனங்களைக் கட்டுப்படுத்துகிறது என்பதை அறிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.<ref name="EPW">{{cite journal | url=http://www.epw.in/insight/corporate-boards-india.html | title=Corporate Boards in India | author=Ravi Saxena , Han Donker ,D Ajit | journal=Economic and Political Weekly | year=2012 | month=August | volume=47 | issue=32 | pages=39-43 | doi=2012/08/11}}</ref> [[தேசிய பங்கு சந்தை]] மற்றும் பம்பாய் பங்கு சந்தை ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ள 4000 தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் போருடுவாரிய உறுப்பினர்களில், முதல் 1000 நிறுவனங்களின் போருடுவாரிய உறுப்பினர்களின் சாதி மற்றும் சமூக-பொருளாதார நிலையை ஆய்வு செய்தது. இந்தியாவில் கடைசிப்பெயர் பொதுவாக சாதியைக் குறிக்கும். கடைசிப்பெயர் மற்றும் சமூக வலைதளங்களைக் கொண்டு அவர்களின் சாதியினரைக் கண்டறிந்து வெளியிட்டுள்ள இவ்வறிக்கையின் படி 1000 கார்பரேட்டு நிறுவனங்களில் 9052 போருடுவாரிய உறுப்பினர்களின் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.<ref name="தனியார்மயம்">{{cite web | url=http://maattru.com/privatisation-and-caste-question/ | title=தனியார்மயத்தால் வஞ்சிக்கப்பட்டவர்கள்: தலித் – பிற்படுத்தப்பட்டோரே! | publisher=மாற்று | date=28 திசம்பர் 2013 | accessdate=18 பெப்ரவரி 2014 | author=ரகுராம் நாராயணன்}}</ref>
{| class="wikitable"
|-
"https://ta.wikipedia.org/wiki/சாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது