சின் சி ஹுவாங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top
வரிசை 21:
 
8,000 ஆளுயர [[சுடுமட்சிலைப் படை]] வீரரால் காக்கப்படும்<ref>[https://www.britannica.com/topic/terra-cotta-army Terra-cotta army,
Chinese archaeology]</ref>, உயர் வேலைப்பாடு கொண்ட, புகழ் பெற்ற [[சமாதி]]; தேசிய அளவிலான பெருஞ் [[சாலை]] அமைப்புக்கள் என்பனவும் இத் திட்டங்களுள் அடங்கியிருந்தன.<ref>[https://www.bbc.com/tamil/global-57451353 சீனப் பெருஞ்சுவரை கட்டத் தொடங்கிய பேரரசர் சின் ஷே ஹுவாங் கல்லறை ரகசியம்; காவலுக்கு 8,000 படைவீரர்கள்]</ref> இவ்வமைப்பு வேலைகளின்போது பலர் உயிரிழந்தனர். பேரரசில் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்காக இவர் [[கன்பூசியனியம்கன்பூ சியம்|கன்பூசியனியத்தைத்கன்பூசிய]] மதத்தைத் தடை செய்ததுடன், அதன் அறிஞர்கள் பலரையும் உயிருடன் புதைத்ததாகவும் கூறப்படுகிறது. அரசால் அனுமதிக்கப்பட்டவை தவிர்ந்த ஏனைய நூல்கள் யாவும் எரிக்கப்பட்டன.
 
இவருடைய ஆட்சியில் இத்தகைய கொடுங்கோன்மையும், எதேச்சாதிகாரமும் நிலவியபோதும், சின் ஷி ஹுவாங் சீன வரலாற்றில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இவர் சீனாவை ஒன்றிணைத்தது 2000 ஆண்டுகளாக நிலைத்திருந்தது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சின்_சி_ஹுவாங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது