போயிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Company |company_name = போயிங் நிறுவனம் |company_logo = 240px|center| |company_type = [[பொ...
 
No edit summary
வரிசை 34:
 
1938ஆம் ஆண்டு, போயிங் நிறுவனம் தயாரித்த [[போயிங் 307]] விமானம். முதன்முதலாக காற்றழுத்த கட்டுப்பாட்டுடன் உருவாக்கப்பட்ட வானூர்தியாகும். இவ்விமானம் சுமார் 2000 அடிகளுக்கு மேல் பறக்கும் திறன் வாய்ந்ததால், பூவியின் இயற்கை சீற்றங்களால் பாதிப்படையாமல் பயணம் செய்ய வழிவகை செய்தது.
 
[[இரண்டாம் உலகப்போரின்போது| இரண்டாம் உலகப்போர் ]], போயிங் நிறுவனம் அதிக எண்ணிக்கையில் அமெரிக்க ராணுவத்திற்கு [[வெடிகுண்டாளர் வானூர்தி]]களை தயாரித்தது. மார்ச் 1944 ஆம் ஆண்டு போர் உச்சத்தில் இருந்தபோது மாததிற்கு 350 போர்விமானங்கள் என்ற நிலையில் உற்பத்தி வேகம் இருந்தது.
இரண்டாம் உலகப் போரின் முடிவில், போயிங் நிறுவனத்தில் சுமார் 70,000 பேர் வேலையிழந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/போயிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது