நதியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

43 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
நதியா தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லிவிற்கும் அளவிற்கு பிரபலமாக இருந்தார் - நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா பெண்கள் சைக்கிள் ஆகியவையாகும்.<ref>http://m.newstm.in/cinema/1518837028932</ref>
==தொழில்==
மலையாளத் திரைப்படத்தில் மோகன்லால் மற்றும் பத்மினியோடு இணைந்து ''நோக்கத்த தூரது கண்ணும் நட்டு'' (1984)இல் நதியா என்ற பெயரில் அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலம் இவர் [[சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - மலையாளம்]]மலையாளத்தில் பெற்றார். இத்திரைப்படம் மீண்டும் தமிழில் பத்மினியோடு [[பூவே பூச்சூடவா]](1985)இல் அறிமுகமானார். நதியா கூற்றுப்படி, 1986ஆம் ஆண்டு இந்திய தமிழ் -மொழி காதல் நாடகத் திரைப்படம் மணிரத்னம் எழுதி இயக்கிய, மற்றும் வெங்கடேஸ்வரன் தயாரித்த [[மௌனராகம்மௌன ராகம்]] திரைப்படத்தில் [[ரேவதி (நடிகை)|ரேவதி]] கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் முந்தைய திரைப்படக் கடமைகள் காரணமாக மறுத்துவிட்டார்.
 
1990 களின் நடுப்பகுதியில், அவர் லண்டனுக்குத் திரும்புவதற்கு முன்பு, ஒரு நடிகையாக ஒரு சுருக்கமான மறுபிரவேசம் செய்தார்.
18,050

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3172498" இருந்து மீள்விக்கப்பட்டது