"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
சி (→‎பேச்சு:பால தேவராயன்: சிறிய உரை திருத்தம்)
[https://indic-wsstats.toolforge.org/ இந்திய விக்கிமூலங்களிலேயே] நம் தமிழ் விக்கிமூலம், முதலில் ஒரு இலகரம் பக்கங்களில் மெய்ப்புப்பணி முடித்துள்ளது. மெய்ப்புப்பணி என்பது நூல் ஒன்றின் அச்சுப்பக்கத்தினை போல, வாக்கியங்களை உருவாக்குதல் ஆகும். இதில் முதன்மையாக, கணியம் திட்டத்தினர் உதவியுள்ளனர். [https://ta.wikisource.org/s/9atd 70% பங்களிப்புகளை அவர்கள் முடித்துள்ளனர்.] இதனால் படமாக இருக்கும் அச்சுநூல்கள், எழுத்துவடிவம் பெற்று, உருவாக்கப்படும் தரவுகள், பல்வேறு கணினி சார் தமிழ் மொழியியல் ஆய்வுகளுக்குப் பயனாகி, கணினித்தமிழ் வளர்ச்சி மேலோங்குகிறது.
 
விக்கிமூல நூல்கள் விக்கிப்பீடிய வளர்ச்சிக்கு மட்டுமல்லாது, விக்சனரி, விக்கிப்பொதுவகம், விக்கிமேற்கோள் போன்ற பல திட்டங்களின் வளர்ச்சிக்கு உதவுபவை. விக்கிமூலத்திட்டத்தால் இங்கு உருவான கட்டுரைகளை [[:பகுப்பு:தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியக் கட்டுரைகள்]] என்ற பகுப்பில் காணலாம். இருப்பினும், இக்கட்டுரைகள் முதற்கட்ட முன்னெடுப்பே. விரைவில் இதற்கான பணிகள் விரைந்து நடக்க அடித்தளக் கட்டகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. --[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 02:03, 18 சூன் 2021 (UTC)
23,133

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3172752" இருந்து மீள்விக்கப்பட்டது