"கியேடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
இலத்தீன் எழுத்துகளில் Kurt Gödel சேர்த்தல்
(இலத்தீன் எழுத்துகளில் Kurt Gödel சேர்த்தல்)
}}
 
'''குர்ட் கியோடல்''' (Kurt Gödel) ([[ஏப்ரல் 28]], [[1906]] - [[ஜனவரி 14]], [[1978]]) [[ஆஸ்திரியா]]வில் பிறந்த அமெரிக்க, [[ஏரணம்|ஏரண]], [[கணிதம்|கணித]], [[மெய்யியல்]] அறிஞர். உலகிலேயே மிகவும் பெரும்புகழ் நாட்டிய ஏரணர் (logician) எனலாம். 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கணித, மெய்யிலாளர்களாகிய [[ஆல்ஃவிரட் நார்த் வொய்ட்ஹெட்]], [[பெர்ட்ரண்ட் ரஸ்சல்]], [[டேவிட் ஹில்பர்ட்]] ஆகியோர் வாழ்ந்த காலத்தில் இவருடைய ஏரணக் கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின<ref>[http://plato.stanford.edu/entries/principia-mathematica/ Principia Mathematica (Stanford Encyclopedia of Philosophy)]</ref>.
 
[[1931]]இல் 25 அகவையே நிரம்பிய கியோடல் வெளியிட்ட இரண்டு முற்றுப்பெறாமை தேற்றங்கள் புகழ் பெற்றவை. இவற்றுள் புகழ்பெற்ற ஒரு தேற்றம் கூறுவது என்னவென்றால், இயல் எண்கள் (பியானோ எண்கணிதத்தை (Peano arithmetic)) விளக்ககூடிய, தமக்குள் ஒத்தியங்கும் (self-consistent), எந்த மீளுறுக் [[கணம்|கண]] (recursive set), முதற்கோள் அமையமும்(axiomatic system), தன் அமைப்புள், உண்மையென முன்வைக்கப்படும் கூற்றுகள் சில முதற்கோள்களால் (axioms) நிறுவமுடியாமல் இருக்கும். இந்த முடிவை நிறுவ கியோடல் எண் சூட்டும் முறை ஒன்றை உருவாக்கினார்.
20,969

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/317309" இருந்து மீள்விக்கப்பட்டது