எஸ். பி. பாலசுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 73:
[[File:M. Venkaiah Naidu presents the centenary award to the Legendary Singer, Shri S.P. Balasubrahmanyam, at the inauguration of the 47th International Film Festival of India (IFFI-2016), in Panaji, Goa.jpg|thumb|2016 ஆம் ஆண்டு கோவாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் இந்திய திரைப்பட ஆளுமைக்கான வெள்ளி மயில் விருது வாங்கும் போது ௭ஸ் பி பாலசுப்பிரமணியம்]]
நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி [[கின்னஸ்]] உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.<ref name=TheHinduAward2012 /><ref>{{cite web|url=http://www.lokvani.com/lokvani/article.php?article_id=3493|title=S.P. Balasubramanyam - The Man Who Broke The Guiness Book Of Records|work=Lokvani}}</ref><ref>{{cite web|url=https://www.filmibeat.com/celebs/s-p-balasubramaniam/biography.html|title=Exclusive biography of #SPBalasubramaniam and on his life.|work=FilmiBeat}}</ref> ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான [[தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா|தேசிய விருதினைப்]] பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறையாக [[கர்நாடக இசை]]யைப் பயின்றது இல்லை என்றாலும் [[சங்கராபரணம் (திரைப்படம்)|சங்கராபரணம்]] என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு [[மொழி]]களுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. [[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர் விருதினை]] ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். மேலும் இவர் [[தமிழகம்|தமிழக]] மற்றும் [[கர்நாடகம்|கர்நாடக]] அரசுகளின் பல மாநில விருதுகளும் [[ஆந்திரா|ஆந்திர]] அரசின் [[நந்தி விருது|நந்தி விருதினை]] 25 முறையும் பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் [[கலைமாமணி விருது]] பெற்றிருக்கிறார்.<ref>{{cite Web |url =http://www.thehindu.com/news/cities/Vijayawada/spb-presented-gurajada-visishta-puraskar/article21236420.ece|title =SPB presented Gurajada Visishta Puraskar}}</ref><ref>{{cite Web|url=http://www.dinamani.com/tamilnadu/2018/jun/25/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2946440.html|title =மொழியின் அழகை எடுத்துக் காட்டியவர் கண்ணதாசன்: எழுத்தாளர் மாலன் புகழாரம்}}</ref>
எஸ் பி பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி [[கர்நாடகா]], பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் [[உபேந்திர குமார்|உபேந்திர குமாருக்காக]] பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரேநாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.<ref>{{cite Web|url=http://www.filmibeat.com/tamil/news/2015/amazing-unknown-facts-about-the-legendary-sp-balasubrahmanyam-spb/articlecontent-pf88657-185618.html|title=Unknown Facts About The Legendary SP Balasubrahmanyam (S.P.B)}}</ref><ref>{{cite Web|url=http://www.thinakkural.lk/article.php?cinema/sexngxvybk4482cc8b6a16d720860oyje34a2462a1be02e79a57fb95fkrcv|title=ரஷ்ய ஜனாதிபதி மாளிகையில் எஸ்.பி.பி.யின் இசை நிகழ்ச்சி}}</ref>
 
இவர் இந்திய திரையிசையில் செழுமையான வாழ்க்கையை மிக கடின உழைப்பால் உருவாக்கிக் கொண்டார்.<ref>{{cite web|url=http://www.lakshmansruthi.com/profilesmusic/spb02.asp|title=பாடும் நிலா பாலு | Lakshman Sruthi - 100% Manual Orchestra |}}</ref> இவர் 1970 களில் இசையமைப்பாளர் [[எம். எஸ். விஸ்வநாதன்]] இசையில் இணைந்து தமிழ் மற்றும் மலையாள மொழிப்பாடல்களைப் பாடியுள்ளார்.<ref>{{cite web|url=http://m.tamil.thehindu.com/cinema/tamil-cinema/இன்று-நினைத்தாலும்-இனிக்கும்/article5200618.ece|title=இன்று நினைத்தாலும் இனிக்கும்!}}</ref><ref>{{cite web|url=https://enspb.wordpress.com/category/எம்-எஸ்-விஸ்வநாதன்|title=எம்.எஸ்.விஸ்வநாதன் | பாடும் நிலா பாலு}}</ref> தமிழ் திரைப்பட நடிகர்களான [[எம். ஜி. ராமச்சந்திரன்]], [[சிவாஜி கணேசன்]], [[ஜெமினி கணேசன்]], [[ஜெய்சங்கர்]] என பல நடிகர்களுக்கு 1970களில் பின்னணி பாடியுள்ளார்.<ref>{{cite web|url=http://www.maalaimalar.com/2014/09/17222225/The-first-song-sung-to-sivajik.html|title=சிவாஜிகணேசனுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய முதல் பாடல்}}</ref> இவர் அப்பொழுது பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகிகளான [[பி. சுசீலா]], [[எஸ். ஜானகி]], [[வாணி ஜெயராம்]] மற்றும் [[எல். ஆர். ஈஸ்வரி]] இவர்களோடு பல ஜோடிப்பாடல்களை பாடியுள்ளார்.<ref>{{cite Web |url =http://priyatamilsongs.blogspot.ae/p/blog-page_2361.html?m=1|title =எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் ஜோடி பாடல்கள்}}</ref> தென்னிந்திய திரையிசையில்
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._பி._பாலசுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது