தி. மா. ஜம்புலிங்கம் முதலியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎செய்த மக்கள் பணிகள்: குற்றப்பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர் செய்த உதவிகள் பற்றிய தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
→‎வகித்த பதவிகள்: விடுபட்டுள்ள பதவிகள் ஆதாரத்துடன் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 5:
 
==வகித்த பதவிகள்==
*தென்னார்க்காடு மாவட்டத்தில் தாலுகா போர்டு மெம்பர் ஆக இருந்துள்ளார் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார்.
 
*கடலூர் மாவட்ட தாலுக்கா போர்டு தலைவராக 6 ஆண்டுகளும், ஜில்லா போர்டு மெம்பர் ஆக மூன்று ஆண்டுகளும் பணியாற்றினார்.
 
* ஜில்லா போர்டு தலைவராக மூன்று ஆண்டுகளும் பதவி வகித்தார்.
 
* கடலூர் நகராட்சியில் நகர மன்ற உறுப்பினராக மூன்று ஆண்டுகளும், நகர்மன்றத் துணைத் தலைவராக 6 ஆண்டுகளும், நகர மன்ற தலைவராக மூன்று  ஆண்டுகளும் பணியாற்றினார்.
நகர மன்ற தலைவராக மூன்று  ஆண்டுகளும் பணியாற்றினார்.
 
*இவரின்நெல்லிக்குப்பத்தில் நேர்மையானபேரூராட்சி மக்கள்தலைவராக பணியை20 பாராட்டும்ஆண்டுகள் வகையில் ஆங்கிலேய அரசு '''ராவ் பகதூர்''' பட்டம் கொடுத்ததுபணிபுரிந்தார்.<ref>{{Cite web |title=Rich tributes paid to Jambulinga Mudaliar |url=http://www.resourcedigest.info/february-2013/rich-tributes-paid-to-jambulinga-mudaliar-227454 |date=17 March 2013 |website=Resource Digest}}</ref><ref>{{Cite web |title=History of Neyveli |url=http://neyveliweb.tripod.com/history_of_neyveli.htm |website=Nayveliweb.com}}</ref><ref>{{Cite web |title=History |url=http://neyveli.jbss.in/History.asp |website=Neyveli City}}</ref><ref>{{Cite web |title=NLC Recruitment 2015-2016 for 100 Graduate Executive Trainee Posts |url=https://www.govtjobs.allindiajobs.in/2015/12/nlc-recruitment-2015-2016-graduate-executive-trainee-342/ |date=7 December 2015 |access-date=2 May 2020}}</ref><ref>{{Cite magazine |date=January-April 2013 |title=Tribute to a Trail Blazer |url=https://www.nlcindia.com/new_website/news/bc_eng_jan_april_2013.pdf |magazine=Brown Coal — House Journal of Neyveli Lignite Corporation Limited |language=English |publisher=[[NLC India Limited]] |page=4}}</ref>
*நெல்லிக்குப்பத்தில் பேரூராட்சி தலைவராக 20 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
 
நெல்லிகுப்பம் கூட்டுறவு மேற்பார்வை ஒன்றிய தலைவராக பணியாற்றினார். இந்திய சுதந்திர போராட்டத்திற்கு அவர் பலமுறை நிதி உதவி வழங்கியுள்ளார்.
 
இவர் [[தென் ஆற்காடு மாவட்டம்]] தொழுநோய் கவுன்சில் மற்றும் கடலூர் நகராட்சியின் துணைத் தலைவராக பணியாற்றினார். இவர் தென் ஆற்காடு மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கி செயற்குழுவின் இயக்குநராகவும் உறுப்பினராகவும் பணியாற்றினார். கடலூர் நகராட்சி கவுன்சிலராக பணியாற்றினார்.
 
இந்தியர்களிடையே உயர் கல்வியை வளர்ப்பதற்காக [[சென்னைப் பல்கலைக்கழகம்|மெட்ராஸ் பல்கலைக்கழகம்]] மற்றும் [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்]] செனட் உறுப்பினராக பணியாற்றினார்.<ref>{{cite book|url=https://books.google.co.in/books?id=B0LVAAAAMAAJ&dq=Cuddalore+chairman+Mudaliar&focus=searchwithinvolume&q=Nellikuppam|title=The Who's who in Madras: ... A Pictorial Who's who of Distinguished Personages, Princes, Zemindars and Noblemen in the Madras Presidency|date=21 May 1940|publisher=Pearl Press|via=Google Books |page=70}}</ref>
இவர் தென் ஆற்காடு
மாவட்ட இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் கடலூரின் மருத்துவமனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினராக பணியாற்றினார்.
 
ஜம்பூலிங்க முதலியார் மற்றும் அவரது சகோதரர் பழனிசாமி முதலியார் ஆகியோர் பிரிட்டிஷ் காலத்தில் கடலூர் படலீஸ்வரர் கோயில் மற்றும் திருகாண்டேஸ்வரம் நடனாபடேஸ்வரர் கோயில் ஆகியவற்றில் பல லட்சம் மதிப்புள்ள பணிகளை நன்கொடையாக வழங்கினர். பல கோயில்களின் அறங்காவலராகவும், தென் ஆற்காடு மாவட்ட இந்து கோவில் மேம்பாட்டுக் குழுவின் தலைவராகவும், ஜில்லா வாரிய தலைவராகவும் கவும் இருந்துள்ளார்.<ref>{{cite book |url=https://books.google.co.in/books?id=z3nXAAAAMAAJ&dq=%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95|title= வரலாற்றில் திருக்கண்டீஸ்வரம் | author= [[அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி]] |language= தமிழ் }}</ref>
 
இவர் கடலூர் சிறைச்சாலைக்கு அதிகாரப்பூர்வமற்ற பார்வையாளராகச் சென்று அங்குள்ள கைதிகளின் மறுவாழ்வுக்கு பல்வேறு வழிகளில் உதவினார்.<ref>{{cite book|url=https://books.google.co.in/books?id=B0LVAAAAMAAJ&dq=Cuddalore+chairman+Mudaliar&focus=searchwithinvolume&q=Aziznagar|title=The Who's who in Madras: ... A Pictorial Who's who of Distinguished Personages, Princes, Zemindars and Noblemen in the Madras Presidency|date=21 May 1940|publisher=Pearl Press|via=Google Books}}</ref>
 
*இவரின் நேர்மையான மக்கள் பணியை பாராட்டும் வகையில் ஆங்கிலேய அரசு '''ராவ் பகதூர்''' பட்டம் கொடுத்தது.<ref>{{Cite web |title=Rich tributes paid to Jambulinga Mudaliar |url=http://www.resourcedigest.info/february-2013/rich-tributes-paid-to-jambulinga-mudaliar-227454 |date=17 March 2013 |website=Resource Digest}}</ref><ref>{{Cite web |title=History of Neyveli |url=http://neyveliweb.tripod.com/history_of_neyveli.htm |website=Nayveliweb.com}}</ref><ref>{{Cite web |title=History |url=http://neyveli.jbss.in/History.asp |website=Neyveli City}}</ref><ref>{{Cite web |title=NLC Recruitment 2015-2016 for 100 Graduate Executive Trainee Posts |url=https://www.govtjobs.allindiajobs.in/2015/12/nlc-recruitment-2015-2016-graduate-executive-trainee-342/ |date=7 December 2015 |access-date=2 May 2020}}</ref><ref>{{Cite magazine |date=January-April 2013 |title=Tribute to a Trail Blazer |url=https://www.nlcindia.com/new_website/news/bc_eng_jan_april_2013.pdf |magazine=Brown Coal — House Journal of Neyveli Lignite Corporation Limited |language=English |publisher=[[NLC India Limited]] |page=4}}</ref>
==செய்த மக்கள் பணிகள்==
[[நெல்லிக்குப்பம்]] பேரூராட்சி தலைவராக இவர் பணியாற்றிய காலத்தில் நெல்லிகுப்பம் சர்க்கரை ஆலை முழுமூச்சாக கொண்டு வந்து பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தியது.
"https://ta.wikipedia.org/wiki/தி._மா._ஜம்புலிங்கம்_முதலியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது