தி. மா. ஜம்புலிங்கம் முதலியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வகித்த பதவிகள்: விடுபட்டுள்ள பதவிகள் ஆதாரத்துடன் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
→‎பிறப்பு: பிறப்புத் தகவல் சிறிது சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 2:
 
== பிறப்பு ==
அன்றைக்கு தென்னார்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கடலூர் வட்டத்தில் [[பண்ருட்டி]] அருகில் திருக்கண்டலேஸ்வரம் ( திருவதிகை) என்ற கிராமத்தில் [[செங்குந்தர்|செங்குந்த கைக்கோளார்]] மரபில் வசதிவாய்ந்த பெருநிலக்கிழார் மாசிலாமணி முதலியார் - சொர்ணத்தம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் குடும்பம் பெரும் அளவில் ஜவுளி மற்றும் விவசாயம் செய்து வந்தனர். இவர் கடலூர் மற்றும் மெட்ராசில் கல்வி பயின்றார். இவர் 1911 ஆம் ஆண்டில் விஜயலட்சுமி அம்மாளை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐந்துஆறு பெண் குழந்தைகள்.<ref>[https://books.google.co.in/books?id=50MkAQAAMAAJ&q=neyveli+Jambulingam+Mudaliar&dq=neyveli+Jambulingam+Mudaliar&hl=en&sa=X&ved=2ahUKEwimhZTG-M_sAhWPc30KHU_DCUYQ6AEwAHoECAAQAg ]</ref><ref>{{Cite magazine |date=January-April 2013 |title=Tribute to a Trail Blazer |url=https://www.nlcindia.com/new_website/news/bc_eng_jan_april_2013.pdf |magazine=Brown Coal — House Journal of Neyveli Lignite Corporation Limited |language=English |publisher=[[NLC India Limited]] |page=4}}</ref><ref>{{cite book|url=https://books.google.co.in/books?id=B0LVAAAAMAAJ&dq=Cuddalore+chairman+Mudaliar&focus=searchwithinvolume&q=Leporasy|title=The Who's who in Madras: ... A Pictorial Who's who of Distinguished Personages, Princes, Zemindars and Noblemen in the Madras Presidency|date=21 May 1940|publisher=Pearl Press|via=Google Books}}</ref>
 
==வகித்த பதவிகள்==
"https://ta.wikipedia.org/wiki/தி._மா._ஜம்புலிங்கம்_முதலியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது