சௌந்தர்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தெலுங்கு மொழிதெலுங்கு +தெலுங்கு)
No edit summary
வரிசை 16:
}}
 
'''சௌந்தர்யா''' (சூலை 18, 1971 - ஏப்ரல் 17, 2004) இவர் ஒரு [[தென்னிந்தியா|தென்னிந்திய]]த் [[திரைப்படம்|திரைப்பட]] நடிகை ஆவார். [[பொன்னுமணி]] என்ற திரைப்படத்தின் மூலம் சவுந்தர்யாசெளந்தர்யா அறிமுகமானார். தமிழ் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் சவுந்தர்யாசெளந்தர்யா நடித்துள்ளார். [[ரஜினிகாந்த்]]துடன் [[அருணாச்சலம்]], [[படையப்பா]] ஆகிய திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். [[2004]] ஆம் ஆண்டு [[பாரதிய ஜனதா கட்சி]]க்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள [[உலங்கு வானூர்தி]]யில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் இறந்தார். மேலும் அப்போது அவர் கர்ப்பவதியாக இறந்தார்.<ref name="voa1">{{cite news
|url=http://www.voanews.com/bangla/archive/2004-04/a-2004-04-17-2-Indian.cfm?moddate=2004-04-17
|title=Indian Actress Soundarya Dies in Plane Crash
"https://ta.wikipedia.org/wiki/சௌந்தர்யா" இலிருந்து மீள்விக்கப்பட்டது