"நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

324 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
மேலதிகத் தகவல் இணைத்தல்
(மேலதிகத் தகவல் இணைத்தல்)
அடையாளம்: 2017 source edit
'''நீட் தேர்வு''' (National Eligibility cum Entrance Test) என்பது பொது [[மருத்துவம்]], [[பல் மருத்துவம்]] துறையில் சேர்வதற்கு [[இந்தியா|இந்திய]] அளவில் நடைபெறும் நுழைவுத்தேர்வு ஆகும். இந்திய மருத்துவக் குழுமம் சட்டம் - 1956 இன் 2018 திருத்தம் மற்றும் பல் மருத்துவர் சட்டம் 1948 இன் 2018 திருத்தம் ஆகியவற்றின்படி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வானது அகில இந்திய அளவிலான, இந்திய அரசின் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழான, அகில இந்திய மருத்துவக் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான ( [[அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்|அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின்]] கட்டுப்பாட்டில் வரும் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் [[ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்|ஜவஹர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்]] நீங்கலாக) சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிப்பதற்காக நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படுகிறது.<ref>https://cbseneet.nic.in/cbseneet/Welcome.aspx</ref> இதன்படி 5 மே, 2013 அன்று முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது.<ref>{{Cite press release|title=NEET-UG (2013)|publisher=[[Central Board of Secondary Education]]|date=5 June 2013|url=https://www.cbse.nic.in/Press%20Note-NEET%202013.pdf}} </ref>
 
[[நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்]] நடத்தும் இத்தேர்வு அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்விற்கு (All India Pre Medical Test (AIPMT)) மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வானது அனைத்து அரசுக் கல்லூரிகளுக்கும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும். தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று அரசுதெரிவித்தது.<ref>{{cite web | url=http://www.thehindubusinessline.com/news/education/neet-exams-in-8-languages/article9438685.ece | title=NEET exams in 8 languages | publisher=தி இந்து பிசினசு லைன் | accessdate=திசம்பர் 24, 2016}}</ref><ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/home/education/news/medical-entrance-test-neet-to-be-held-in-8-languages/articleshow/56105886.cms | title=Medical entrance test NEET to be held in 8 languages | publisher=டைம்சு ஆப் இந்தியா | accessdate=திசம்பர் 24, 2016}}</ref><ref>{{cite web | url=http://www.ndtv.com/india-news/neet-ug-in-8-languages-from-2017-18-health-ministry-1640471 | title=NEET-UG In 8 Languages From 2017-18: Health Ministry | accessdate=திசம்பர் 24, 2016}}</ref><ref>{{cite web | url=http://www.hindustantimes.com/education/neet-in-8-languages-including-gujarati-assamese-tamil/story-n8yRdTxubQWCPBdEslx3JP.html | title=NEET 2017 to be held in 8 languages including Gujarati, Assamese, Tamil | accessdate=திசம்பர் 24, 2016}}</ref><ref>[http://www.asianage.com/india/all-india/210117/odia-kannada-added-to-neet-list-after-furore.html Odia, Kannada added to NEET list after furore - Asian Age]</ref>
 
 
 
== தமிழகத்தின் நிலை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3173998" இருந்து மீள்விக்கப்பட்டது