சேக் சயித் பின் சுல்தான் அல் நகியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 48:
== கொள்கைகளும் தொண்டும் ==
பாரசீகக் குடாப் பகுதியில் இருந்து [[பிரித்தானியா|பிரித்தானியர்]] அகன்ற பின்னர், அரபு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதற்காக அபுதாபி நிதியம் ஒன்றை உருவாக்குவதில் ஈடுபட்டார். அபுதாபியின் எண்ணெய் வளத்தின் மூலம் கிடைத்த செல்வத்தைப் பயன்படுத்தி, [[ஆப்பிரிக்கா]], [[ஆசியா]] ஆகிய கண்டங்களைச் சேர்ந்த நாற்பதுக்கு மேற்பட்ட வளம் குறைந்த [[இசுலாமிய நாடு]]களின் வளர்ச்சிக்கு உதவி அளித்தார். பாலைவனத்தின் கடும் சூழலைக் குறைப்பதற்காக எண்ணெய் வருமானத்தைப் பயன்படுத்திப் பல திட்டங்களை முன்னெடுத்தார். இதன் மூலம் பாலைவனத்தைப் பசுமையாக மாற்றியவர் என்ற புகழும் இவருக்கு உண்டு.
 
 
1988 ஆம் ஆண்டு, ஐக்கிய அமீரகத்தின் குடிமக்களில் ஒரு பகுதியினர் இன்னும் வாடகை வீடுகளில் குடியிருப்பதை கேட்டறிந்த அவர் அதிர்ச்சியும் கடுஞ்சினமும் கொண்டார், அமீரகத்து மக்கள் வாடகை வீடுகளில் வாழ்வதை கவுரவக்குறைச்சலாக நினைத்த அவர் ,அந்த குடிமக்களுக்கு வீடுகளும் பண்ணை நிலங்களும் கொடுத்து உதவினார்.
 
== இறுதிக் காலம் ==