விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரைத் தலைப்பு
அடையாளம்: 2017 source edit
→‎ஜூன் 19 இற்றை: புதிய பகுதி
வரிசை 52:
== கட்டுரைகள் தொடர்பாக ==
{{ping|Balu1967}} கருத்துப்படி [[விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி/தலைப்புகள்]] என்பதனை இந்த மாணவர்களுக்கும் கொடுக்கலாம். மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும். [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 14:07, 15 சூன் 2021 (UTC)
 
== ஜூன் 19 இற்றை ==
 
விக்கிப்பீடியா பயிற்சி முழுமையாக முடிக்கும் முன்னரே சில மாணவர்கள் ஐந்து திட்டங்களிலும் இலக்குகளை முடித்துள்ளது மகிழ்ச்சியாகவுள்ளது. சிவகோசரன், மகாலிங்கம், பாஹிம், செல்வா ஆகியோரின் அமர்வுகள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளன. கல்லூரிகளை ஒருங்கிணைக்கும் அனைத்துலகப் பொங்கு தமிழ்ப் பேரவை சார்பில் நிறைவு விழாவினைக் கல்லூரி மற்றும் அவர்கள் அமைப்பு சார்ந்த சிறப்பு அழைப்பாளர்களை அழைத்து நடத்த ஆர்வம் தெரிவித்தனர். தேதியினை அவர்கள் இறுதி செய்தவுடன் தெரிவிக்கிறேன். இடையில் வேறு யாரேனும் அல்லது கட்டுரைகளைக் கண்காணிக்கும் பயனர்கள் மாணவர்களுக்கு பயிற்சி/ஆலோசனை வழங்க ஆர்வமிருந்தால் அறியத் தரலாம். கவனிக்க:{{ping|AntanO|Kanags}} -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 17:03, 19 சூன் 2021 (UTC)
Return to the project page "தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021".