சுஜிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
}}
 
'''சுஜிதா''' இவர் ஒரு சின்னத்திரை நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் சின்னத்திரை தொடர்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்பொழுது [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் [[ஒரு கை ஓசை]] என்ற தொடரில் நடித்து கொண்டு இருக்கின்றார்.
 
==சொந்த வாழ்க்கை==
இவர் மலையாள குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் மணி, தாயின் பெயர் ராதா. இவரின் அண்ணன் ஒரு திரைப்பட இயக்குனர்.
 
சுஜிதா 2012ம்2012 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் தனுஷ்தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு.
 
==சின்னத்திரை==
"https://ta.wikipedia.org/wiki/சுஜிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது